என்னால் சில நாட்கள் பதிவு எழுத இயல வில்லை காரணம் என்னுடைய மகனின் உடல் நிலை சரியில்லாததால் என் மகன் மேகி நூடுல்ஸ் உணவு உண்டு அவனுக்கு காய்ச்சல் வாந்தி வயிற்றுப்போக்கு வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான் பதிவு எழுத இயலவில்லை இப்பொழுது பரவாயில்லை நல்ல முறையில் தேறி வந்து விட்டான். அவரி புகைப்படம் வலதுபக்கம் உள்ளது. நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும்
நண்பர்களே எத்தனையோ மென்பொருட்கள் நிறுவி இருப்போம். பின்னர் தேவையில்லை என்று நீக்கியும் இருப்போம். ஆனால் நீக்கிய மென்பொருட்கள் சில தங்களுடைய லிங்க்குகளை ரெஜிஸ்டரி பைலில் விட்டு சென்று இருக்கும். அதனால் ரெஜிஸ்டரிக்கு தேவை இல்லாத பணி சுமை ஏற்பட்டு நமது கணிணி தொங்க ஆரம்பித்து விடும். வாரம் ஒருமுறை ரெஜிஸ்டரியை பழுது பார்த்தல் நல்லது. பழுது பார்க்கும் முன் தங்களுடைய ரெஜிஸ்டரி பேக் அப் செய்வது சாலச் சிறந்தது.
ரெஜிஸ்டரி கீளினர்
ஏவிஜி ஆன்டி வைரஸ் அன் இன்ஸ்டால் செய்தால் சில சமயம் பிழைச் செய்தி வரும் அப்பொழுது எல்லாம் இந்த மென்பொருள் ஏவிஜி ஆன்டிவைரஸ் அன் இன்ஸ்டலார் உங்களுக்கு கை கொடுக்கும்.
ஏவிஜி ரீமுவர் 32பிட்
ஏவிஜி ரீமுவர் 64பிட்.
» Read More...