நண்பர்களே புத்தம் புதிய தமிழ் படங்கள் மற்றும் ஆங்கில படங்களை நல்ல தரமான பிரிண்டில் தரவிறக்கம் செய்து பார்க்க இந்த இரண்டு தளங்களை அறிமுகபடுத்துகிறேன்.
www.tamilyogi.fm/home
இந்த தளத்தில் தமிழில் மற்றும் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில படங்கள் கிடைக்கும். அதுவும் 360P மற்றும் HD, 1080P அளவிலும் கிடைக்கும். நேரடியாக பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்தும் பார்க்கலாம். நான் இதுவரை Firefox வழியாக மட்டுமே தரவிறக்கம் செய்திருக்கிறேன். அது எப்படி என்று சொல்கிறேன்.
Firefox பிரவுசரை இன்ஸ்டால் செய்த பிறகு Flash Video downloader என்ற Add-on நிறுவிக் கொள்ளவும்.
பிறகு நான் மேற்கூறிய தளத்திற்கு சென்று எந்த திரைப்படம் வேண்டுமோ கிளிக் செய்து ப்ளே செய்யுங்கள் அப்பொழுது மேலே பிரவுசர் டூல் பாரில் நீல நிற அம்பு கீழ் நோக்கி இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு படத்தின் முழு தரவிறக்க பெயர் கிடைக்கும் அதை கிளிக் செய்து எங்கு வேண்டுமோ சேமித்துக் கொள்ளுங்கள். ஆனால் தரவிறக்கம் முடியும் வரை Firefox பிரவுசரை மூட கூடாது.
இதே போல இன்னொரு தளமும் உண்டு அது www.movierulz.ag இந்த தளத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்ன்டம், மற்ற மொழி மாற்ற திரைப்படங்களும் கிடைக்கும். இத்தளத்திலும் மேற்கூறிய வழிய்ல் படங்களை தரவிறக்கலாம்.
நேரமில்லாத காரணத்தில் படங்களை பதிவேற்ற முடியவில்லை. பிடித்திருந்தால் உங்களை கமெண்டுகளை கூறவும். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
புதிய தமிழ் ஆங்கில படங்களை தரவிறக்க எளிய வழி
Oct 3, 2015
எழுதியவர்
Vadielan R
Labels:
1080P,
720P,
Browser,
Downloader,
firefox,
Flash,
HD,
Movies,
Tamil Movies,
video,
தமிழ்,
திரைப்படங்கள்,
திரைப்படம்,
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழி அறிந்திருப்பீர்கள். அது போல சிறு மென்பொருளும் உங்கள் கணிணியை பாதுகாக்கும். உங்கள் க...
-
நண்பர்களே இது வரை கூகிள் மேப் வழியாக ஒவ்வொரு நாட்டில் உள்ள நகரங்களையும் அதனுள் இருக்கும் ஊர்களையும் தெரிந்து கொண்ட நாம் இனி அந்த அந்த நகரங்...
-
நண்பர்களே இலவச சட்ட ரீதியான ஜோன் அலராம் நெருப்பு சுவர் மென்பொருள் இலவசமாக தருகிறார்கள் இது ஒரு நாள் மட்டுமே அக்டோபர் 13 ஆம் தேதி மட்டுமே மு...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
ஹை,
வேர் வர் யு ஆல் தீஸ் ஈயர்ஸ்.
தொடர்ந்து எழுதுங்கள்
தகவலுக்கு நன்றி நண்பரே
நன்றி !
நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு. பதிவு எழுதியதற்கு நன்றி
thx a lot brother
helpfull news
tik tik tik bluray vanthu viddathaa eththanai GB enraalum paravayillai link kidaikkumaa
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்