நண்பர்களே கூகிள் எப்பவும் தேடுதல் முன்னனியில் இருப்பது இதனால்தான் போல
எந்த ஒரு பிரபலமான பெயரை மட்டும் கொடுத்து கூகிளில் தேடி பாருங்கள் வலது
பக்கம் சிறு குறிப்பாக விக்கிபிடியாவிலிருந்து புகைப்படம் அவரை பற்றி சிறு
குறிப்பு மற்றும் அவர் பிறந்த தேதியும் கொடுத்து அசத்துகிறார்கள் கூகிள்
நிறுவனத்தினர்.
அதே வலது பக்கம் கீழே People
also search for என்ற வார்த்தைகளுக்கு கீழ் உள்ள தேவையான புகைப்படத்தை
கிளிக் செய்தால் பிரபலமானவர்களின் ஒரு லிஸ்ட் கூகிள் தேடலின் மேலே
வருகிறது.
அருமையாக இருக்கிறது. ம்ம்ம் இனி கூகிளின் காலம் தான் எல்லாம்.
நண்பர்களே ஒரு வீடியோ இது பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் சுட்டி
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
நன்றி மீண்டும் வருகிறேன்
கூகிளின் புதிய தேடல் மேம்படுத்தப்பட்ட வசதி
Sep 25, 2012
எழுதியவர்
Vadielan R
Labels:
Google,
Google Power Search,
google search,
Power Search,
Rajinikanth,
Shreya,
Sivakumar
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே வேலை அதிகம் இருந்த காரணத்தால் பதிவுகள் போட இயலவில்லை மன்னிக்கவும். அத்துடன் ஆர் எஸ் எஸ் பீட் முழு வலைப்பதிவும் தெரியுமாறு இருந...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...
-
நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியின் வழியாக தரவிறக்கும் அனைத்து வித பைல்களும் ஒரே இடத்தில்தான் சேமிக்க முடியும். இந்த ஆட் ஆன் மூலம் ஒவ்வொரு விதமான...
-
நண்பர்களே உங்கள் கணணியில் உள்ள ப்ரோஸரையும் வீடியோ கிராபிக்ஸ் கார்டையும் சோதிக்க ஒரு அருமையான மென்பொருள் இங்கே சுட்டி மென்பொருள் பெயர் : ம...
-
நண்பர்களே Conficker வைரஸ் சென்ற 2008 ஆண்டு தாக்கிய வைரஸ் இந்த 2009 ஆண்டும் தாக்குவதற்கு தயாரகிவிட்டது. இது மிகவும் பீதி கிளப்பக்கூடிய வை...
-
நண்பர்களே இதுவரை தொழில் நுட்ப பதிவை மட்டுமே எழுதி வந்த நான் இன்று மட்டும் சென்னையில் நடக்கும் நடந்துகொண்டிருக்கும் ஒரு மோசமான நிகழ்ச்சியை மு...
-
நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சு...
-
நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகார...
-
நண்பர்களே தொடர்ந்து எழுத முடியாமல் அலுவலக வேலைப்பளு அதிகரித்திருப்பதால் பிப்ரவரிக்கு பிறகு தொடர்ந்து தினம் ஒரு பதிவு எழுதுவேன். முடியும் பொ...
9 ஊக்கப்படுத்தியவர்கள்:
அருமையான தொழில்நுட்பம்.
படங்களுடன் விளக்கம் அருமை... நன்றி...
தகவலுக்கு நன்றி. மிகுந்த உபயோகமாக இருக்கும்.
அருமையான பதிவு.
நன்றி.
nalla pakirvu,,,
அருமையான பதிவு.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
அருமை
வடிவேலன் சார் எனக்கு திருமணம் வீடியோ கவரேஜ் க்கு video editing மென்பொருள் வேண்டும் (ஸ்டுடியோக்களில் பயன்படுத்தப்டும் மென்பொருள்) ! தயவுசெய்து உதவி செய்யவும் !
நன்றி......
perumalmanikkam@gmail.com
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்