அது போல இதோ ஒரு புதிய இலவசமாக பல் துலக்கும் பேஸ்ட் இலவசமாக உங்களுக்காக வழங்குகிறார்கள். கோல்கேட் சென்ஸிடிவ் ப்ரோ ரீலிஃப் Colgate Sensitive Pro-Relief 80கிராம் பேக் இலவசமாக வழங்குகிறார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி போன்றவை மட்டுமே அவ்வளவுதான் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்கான Colgate Sensitive Pro Relief 80கிராம் பேக். இந்த டூத் பேஸ்ட் குறித்த வீடியோ கீழே
வீடியோ தெரியவில்லை என்றால் இங்கு கிளிக் செய்யவும் சுட்டி
இது இரண்டாவது முறையாக அனைவருக்கும் இலவசமாக வழங்கபடுகிறது. இதற்கு முன் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இலவசமாக பேஸ்ட் பெற சுட்டி
இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும்.
விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
உண்மையில் அருமையான தகவல் ஆர்டர் கொடுத்து விட்டேன்...
ReplyDeleteThis is fake don't do any registration, it is only eye wash
ReplyDeleteoffer mudinjutuchaame....
ReplyDeletegolgate free offer closed
ReplyDeleteYes ! Free Offer closed !
ReplyDeleteநீங்கள் கொடுத்த அந்த வீட்டு உபயோகப் பொருட்கள்,நான் அங்கு அனுப்பியது, இன்று எனக்குக் கிடைத்தன.தகவலுக்கு நன்றி
ReplyDeleteஇலவசம் முடிந்து விட்டதாம்.
ReplyDeleteநாங்கள் எங்கள் பல்லை காட்டி வரவேற்க வேண்டிய பதிவு. :-)
ReplyDelete