Oct 12, 2009

சட்டரீதியான Zone Alaram Firewall மென்பொருள் நாளை ஒரு நாள் மட்டும்

நண்பர்களே இலவச சட்ட ரீதியான ஜோன் அலராம் நெருப்பு சுவர் மென்பொருள் இலவசமாக தருகிறார்கள்  இது ஒரு நாள் மட்டுமே அக்டோபர் 13 ஆம் தேதி மட்டுமே முந்துங்கள் நண்பர்களே.


தரவிறக்க சுட்டி



இந்த சுட்டியை தேர்வு செய்தால் உடனே அந்த தளத்தில் இன்று அந்த சலுகை கிடையாது என்றும் நாளை வருமாறு போட்டிருக்கும் நாளை செல்லுங்கள்.  ஒரு வருடத்திற்கான சட்டரீதியான இலவச ஜோன் அலராம் நெருப்பு சுவர் மென்பொருளை தரவிறக்குங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

4 comments:

  1. தகவலுக்கு நன்றி வடிவேலன். நாளை நிச்சயம் டவுன்லோடு செய்துகொள்வேன்.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. Dear Vadivelan,

    Good information, Thanks a lot.

    Best wishes.
    Muthu Kumar.N

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்