நண்பர்களே நம் ஒரு புகைப்படம் எடுத்தால் அதில் பார்த்தால் போட்டோவில் பரு கரும்புள்ளி போன்றவைகள் இருந்து நம்மை கஷ்டப்படுத்தும் அது போன்ற புகைப்படங்கள் இருந்தால் இந்த இணையத்தளத்தில் பதிவேற்றினால் போதும் உங்கள் புகைப்படத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் போன்றவற்றை எடுத்து விடும். அதுபோல ரெட் ஐ என்பதையும் எடுத்துவிடும். கீழுள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும். இணையத்தள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
பிடித்தவர்கள் அனைவரும் ஒட்டு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்
தமிழிஷில் இணைக்கலையா!?
ReplyDeleteஎப்பொழுதும் தொழில்நுட்ப பதிவுதானா?
ReplyDeleteவழக்கம் போல் நன்று தோழா!!
மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
ReplyDeleteநன்றி
ஈழவன்