நண்பர்களே இதற்கு முன் சட்டரீதியான பிடிஎப் டூ வேர்ட் மாற்றி கொடுத்த நான் இன்று இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் தருகின்றேன். இந்த மென்பொருள் $19.95 விலையுடையது இலவசமாக அதுவும் சட்டரீதியாக பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழே கொடுத்துள்ளேன்.
முதலில் இந்த சுட்டியிலிருந்து மென்பொருளை தரவிறக்குங்கள். சுட்டி
பின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து சுட்டி
Full Name என்ற பெட்டியில் உங்கள் முழுப்பெயர் கொடுக்கவும்.
E-Mail என்ற இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.
Confirm E-Mail என்ற இடத்தில் மறுபடியும் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.
உங்கள் மேலே என்ன மின்னஞ்சல் முகவரி கொடுத்தீர்களோ அதையே மீண்டும் மூன்றாவது பெட்டியில் கொடுத்து Submit என்பதனை தேர்வு செய்யுங்கள்.
முடிந்தது உங்கள் மெயில் முகவரிக்கு Registration Key அனுப்ப பட்டிருக்கும்.
அதை எவ்வாறு உபயோகபடுத்தப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கியிருப்பார்கள். நீங்கள் அதன் படி உங்கள் Registration Key யை நிறுவுங்கள்.
உங்கள் ஒலி குறைவாக இருக்கும் MP3ஆடியோவை இங்கு தரவேற்றினால் அவர்கள் மிகவும் ஒலி உள்ளதாக மாற்றி தருகின்றனர். இணையத்தள சுட்டி.
நன்றி மீண்டும் வருகிறேன்.
மிக உபயோகமான தகவல்!
ReplyDeleteநன்றி தல
மிக உபயோகமான தகவல்!
ReplyDeleteநன்றி தல
Dear Vadivelan,
ReplyDeleteGood help everyone can use the original pdf writter.
Thank you.
Best wishes
Muthu Kumar.N
அடுத்த வார "கிரீடம் " பெறும் பதிவராக நீங்களும் தேர்வாகலாம் உடனே தமிழ்10 தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் .எங்கள் மின் அஞ்சல் tamil10@ymail.com
ReplyDeleteThank you very much
ReplyDeleteபயனுள்ள குறிப்பு. மிக்க நன்றி திரு. வடிவேலன் அவர்களே. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
ReplyDeleteTamil10.com