நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு
வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும்
என் மீது தோன்றியதால்தான் இதுவரை ஒன்றும் எழுதவும் இல்லை சில நேரங்களில்
நம் கண்முன்னே சில மென்பொருட்கள் உபயோகப்படுத்தும் பொழுதுதான் அது பற்றி
தெரியவருகிறது.
சரி இப்பொழுது இன்றைய பதிவிற்கு வருகிறேன்.
ஐபோன்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி
முன்பு
ஒரு பதிவில் அனைவருக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு உபயோக
பொருட்கள் குறித்து தெரிவித்திருந்தேன் . அதை பற்றி படித்து தெரிந்து கொள்ள சுட்டி

இதில்
இப்பொழுது என்ன வென்றால் முன்பு ரெஜிஸ்டர் செய்து இருந்தால் இப்பொழுது
Ariel Color & Style 500g இலவசமாக தருகிறார்கள். ஏற்கனவே Ariel
சாம்பிள் பெற்றிருந்தாலும் இந்த இலவச Ariel Color & Style 500g உண்டு. ஏரியல் சலவைத்தூள் இலவசமாக பெற சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.
படங்கள் எதுவும் வரவில்லை... கவனிக்கவும்...
ReplyDeleteMy Browser : Google Chrome
\\படங்கள் எதுவும் வரவில்லை... கவனிக்கவும்...//
ReplyDeleteநல்ல பதிவு நெருப்பு நெரியி்ல் படங்கள் தெரிகின்றன
ReplyDeleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
அதற்கான சுட்டி இதோ....
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html
நன்றி.
நட்புடன்
மனசு சே.குமார்