அதே வலது பக்கம் கீழே People also search for என்ற வார்த்தைகளுக்கு கீழ் உள்ள தேவையான புகைப்படத்தை கிளிக் செய்தால் பிரபலமானவர்களின் ஒரு லிஸ்ட் கூகிள் தேடலின் மேலே வருகிறது.
அருமையாக இருக்கிறது. ம்ம்ம் இனி கூகிளின் காலம் தான் எல்லாம்.
நண்பர்களே ஒரு வீடியோ இது பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் சுட்டி
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
நன்றி மீண்டும் வருகிறேன்
அருமையான தொழில்நுட்பம்.
ReplyDeleteபடங்களுடன் விளக்கம் அருமை... நன்றி...
ReplyDeleteதகவலுக்கு நன்றி. மிகுந்த உபயோகமாக இருக்கும்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
nalla pakirvu,,,
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
அருமை
ReplyDeleteவடிவேலன் சார் எனக்கு திருமணம் வீடியோ கவரேஜ் க்கு video editing மென்பொருள் வேண்டும் (ஸ்டுடியோக்களில் பயன்படுத்தப்டும் மென்பொருள்) ! தயவுசெய்து உதவி செய்யவும் !
ReplyDeleteநன்றி......
perumalmanikkam@gmail.com