நண்பர்களே இனி நம் வலைத்தளம் புதிய முகவரியான http://www.gouthaminfotech.com என்ற பெயரில் இயங்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரிய முயற்சிக்கு உதவிய நமது நண்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் நண்பர் வடிவேலன்.
புதிய வருடத்தின் புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சேவை
வாழ்த்துக்கள் தல!
ReplyDelete