Jan 18, 2010

புதிய வலைமுகவரி

நண்பர்களே இனி நம் வலைத்தளம் புதிய முகவரியான http://www.gouthaminfotech.com என்ற பெயரில் இயங்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த அரிய முயற்சிக்கு உதவிய நமது நண்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.  தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் நண்பர் வடிவேலன்.




2 comments:

  1. புதிய வருடத்தின் புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்

    தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்