நண்பர்களே உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளை டிபிராக் செய்தல், ரெஜிஸ்டரி கிளீன் செய்தல் இதையெல்லாம் செய்யும் Advance System Care Pro மென்பொருள் இலவசமாக சட்ட ரீதியானது உங்களுக்காக.
இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க இணைப்பும் லைசென்ஸ் கோடும் வந்து விடும்.
இணையதள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
வணக்கம்
ReplyDeleteஉங்கள் ஆக்கம் எல்லாம் தரமுள்ளவையாக இருக்கிறது மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
சுபா
HTML CODE ஐ பதிவில் POST செய்ய வேண்டும். சாதாரணமாக COMPOSE செய்ய முடியவில்லை. HELP ME PLEASE.
ReplyDeleteமெயில் ஐடி கொடுங்கள் வழி கூறுகிறேன் ராம்
ReplyDeleteநன்றி. சேவை தொடர்க..
ReplyDeleteவணக்கம் .
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
எங்கிருந்துதான் இப்படி எல்லாம் யோசிப்பீங்களோ...
ஒரு விண்ணப்பம் -- தமிழில் பின்னூட்டம் செய்ய google transliteration-ஐ இணைத்தால் நன்றாக இருக்கும்...
உங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி..