Oct 13, 2009

ரேபிட்ஷேர் தரவிறக்க இலவச எளிய மென்பொருள்


நண்பர்களே நாம் ரேபிட்ஷேர் மெகா அப்லோடு போன்ற இணையத்தளங்களிலிருந்து நிறைய கோப்புகளை  தரவிக்குகிறோம் ஆனால் ஒவ்வொரு முறை தரவிறக்கும் பொழுதும் நாம் இந்த  தளங்களில் கேப்ட்சர் என்ற முறையை பயன்படுத்தி தரவிறக்கம் தருகிறார்கள். 

ஒரே நேரத்தில் ஒரு கோப்பு மட்டுமே தரவிறக்கவும் முடியும். ஆனால் நம்மிடம் ஒரு முழு கோப்பை உருவாக்க ஒரு பத்து கோப்புகளை தரவிறக்கினால் மட்டுமே முழு கோப்பு உருவாகும்.  ஒரு கோப்பு தரவிறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் இது பத்து என்றால் அவ்வளவுதான் நொந்து போய் விடுவோம். 


இந்த மென்பொருள் கைகொடுக்கும்  உங்களுக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட லிங்குகளை இணைத்து விட்டால் ஒரு கோப்பு முடிந்தவுடன் இன்னொரு கோப்பு தரவிறக்க ஆரம்பித்து விடும்.  அது மட்டுமில்லை இந்த கேப்ட்சா என்பதும் கேட்காது.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளின் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே


           

1.       Supports for concurrent downloading from multiple services like Mediafire, Megaupload and Rapidshare.
2.       Downloading using proxy list
3.       Download history
4.       Smart clipboard monitoring
5.       Automatic checking for file’s existence on server
6.       Auto shutdown option
7.       Simple CAPTCHA recognition




புகைப்படம் எடிட்டர் மற்றும் கன்வெர்ட்டர்


புகைப்படங்களை எடிட் செய்ய மற்றும் வேறொரு கோப்பாக மாற்ற இந்த
மென்பொருள் உங்களுக்கு மிகவும் உதவி செய்யும்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி

விளையாட்டு  மென்பொருள் தரவிறக்கம்

கார் ரேஸ் பிரியரா நீங்கள் உங்களுக்காக ரெனால்ட் ட்ரக் ரேஸிங் விளையாட்டு மென்பொருள் சட்டரீதியான இலவசமாக விளையாட்டு இங்கே இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

தரவிறக்கி சுட்டி










நன்றி மீண்டும் வருகிறேன்

7 comments:

  1. கேம் லிங்கிற்கு ரொம்ப நன்றி வடிவேலன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  3. அந்த ரேபிட்ஷேர் டவுன்லோடர் வச்சு முயற்சி பண்ணி பாத்தப்போ, அதிலயும் countdown ஆகுது, அப்புறம் ஒரு டவுன்லோடு முடிஞ்சதும் wait பண்ணி அடுத்த டவுன்லோடு ஸ்டார்ட் ஆகுது. anyway, Thanks for sharing that software.


    -நவநீதசங்கர்.

    ReplyDelete
  4. thanks but go this site it,s esey whey www.rapid8.com rapidshare megaupload download

    ReplyDelete
  5. உபயோகமான மென்பொருள்.
    நன்றி நண்பா

    ReplyDelete
  6. உபயோகமான மென்பொருள்.
    நன்றி நண்பா

    ReplyDelete
  7. thank u...
    i like ur blog very much...
    its very very superb

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்