வலைத்தள சுட்டி
நீங்கள் உங்கள் கணிணியில் Spybot Search & Destroy என்ற் மென்பொருள் பதிந்திருப்பீர்கள் அந்த மென்பொருள் தேவையில்லாத மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களை தேடி நீக்கக் கூடியது. இந்த மென்பொருளின் ஒரு ஈஸ்டர் எக் உள்ளது. ஸ்பைபாட் சர்ச் & டெஸ்ட்ராயில் ஸ்கேன் செய்யும் போது மேலே உள்ள பைனாகுலரை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விளையாட்டு கிடைக்கும். ஸ்கேன் செய்யும் போது பொழுது போகவே இந்த ஏற்பாடு
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து அதில் About தேர்வு செய்தால் அதில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிந்திருக்கும் தொப்பி அமர்ந்திருக்கும்
நீங்கள் சில உங்களுடைய திரைப்பட டிவிடிக்களை எம்பி4 ஆக மாற்ற இந்த எளிய மென்பொருள் உதவும் சுட்டி
இந்த மென்பொருள் DVD TO MPEG4, XVid, FLV, DivX, WMV, MOV, 3GP Song PSP போன்ற பார்மெட்டுகளாக மாற்ற முடியும்.
நல்ல HD ஹாலிவுட் திரைப்பட ட்ரெய்லர்களை பார்க்க இங்கு சொடுக்கவும்
சில படங்கள்
இந்த எழுத்துரு மூலம் நிறைய இங்க் சேமிக்க முடியும்
வலைத்தள சுட்டி

எழுத்துரு தரவிறக்க சுட்டி
நேரமில்லாத காரணத்தால் விரிவாக எழுத இயலவில்லை அனைவரும் மன்னிக்கவும்
தொடர்ந்து உங்கள் ஆதரவை தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போட்டு காட்டுங்கள். அப்படியே வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்து கம்பெனிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
நல்ல தகவல் நண்பரே
ReplyDeleteஅருமையாக இருக்கு அந்த vob to mp4.தரமும் நன்றாகவே இருக்கு.மிக்க நன்றி.
ReplyDeleteவடிவேலன்,
ReplyDeleteநல்ல பதிவு அதிக விஷயங்களை ஒரே பதிவில் அள்ளி வீசி விட்டீர்கள்.
நன்றி உங்கள் பணிக்கு.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்