சிலர் அதற்குதான் எத்தனையோ Duplicate Finder கள் உள்ளதே எனலாம்.
இதில் உள்ள சிறப்பு விஷயங்களே இதனை தனித்துக் காட்டுகிறது. இது தேடித்தரும் கோப்புகள் புகைப்படம், வீடியோ, டெக்ஸ்ட், போன்ற கோப்புகளை அந்த மென்பொருள் வழியாக ப்ரிவியு பார்க்கும் வசதி இதனிடம் மட்டுமே உண்டு. அத்துடன் உங்கள் கணணி மட்டுமல்லாமல் நெட்வொர்க், யுஎஸ்பி ட்ரைவ், பிளாப்பி, எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போன்றவைகளிலும் தேடித்தரும் வல்லமை இதற்கு மட்டுமே உண்டு. அத்துடன் மிகக் குறைவான நினைவகத்தையே கையாளுகிறது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது இதன் சிறப்பு
மென்பொருளை தரவிறக்க சுட்டி
நாம் விண்டோஸில் அதிக முறை நோட்பேட் உபயோகித்திருப்பீர்கள். அப்படியே இந்த நோட்பேடையும் உபயோகித்து பாருங்கள். இந்த நோட்பேட் உங்கள் டெஸ்க்டாப்பில் என்ன உள்ளது அப்படியே கண்ணாடி போன்று காட்டும் திறமை படைத்தது. சுட்டி
என்னுடைய திருமண நாளன்று வாழ்த்திய அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக நன்றி நன்றி நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
ReplyDeleteஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
- வம்பு விஜய்
மிக்க நன்றி விஜய் உங்கள் தள முகவரி அளித்தால் உங்களுக்கு பாலோவர் ஆக இயலும். உங்கள் தள பெயர் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும்
ReplyDeleteவடிவேலன்,
ReplyDeleteFast Duplicate Finder அருமையாக வேலை செய்கிறது. Really very nice and very useful.
Glass Notepad download செய்து பயன் படுத்த முயன்று பார்த்தேன் வேலை செய்ய மறுத்து Error Message வருகிறது. அதை என்னவென்று பாருங்கள்.
நல்ல உபயோகமான பதிவு.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
what a nice blog
ReplyDeletehi tamizha nannum tamizhan thaan ennudaya blog ingey koduthullaen. please add my blog link to you blog please. my blog traffic is low. if you post my link to yur blog i will get some visitors kindly help please.
this my link
http://eradini.blogspot.com/
http://funny-indian-pics.blogspot.com/