நண்பர்களே இப்பொழுது நிறைய செல்பேசி மாடல்கள் வந்துவிட்டது. அதில் ஐபோன் என்ற மாடல்கள் ஒன்று. இந்த மாடலுக்கு ரிங்டோன்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. நிறைய பேர் இந்த மாடலை விலை கொடுத்து வாங்கி விடுவார்கள் அவர்களுக்கு உபயோகிக்க தெரியாமல் அந்த ஐபோன் திண்டாடிவிடும். ஆனால் உபயோகிக்க தெரிந்தவர்களுக்கு ரிங்டோன் உருவாக்க தெரியாது. இந்த ஐபோன் மேக் கணனியில் மட்டுமே ரிங்டோன் மட்டுமே உருவாக்க இயலும். விண்டோஸிலும் உருவாக்க இயலும் என்பதற்காகவே இந்த பதிவு!!

நான் எழுதியது புரியவில்லை என்றால் நேரடியாக தளத்திற்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் சுட்டி
ஐபோனுக்கு ரிங்டோன் எவ்வாறு உருவாக்குவது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். சுட்டி
பின்னர் BROWSE என்ற சுட்டியை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த MP3 இசையை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து முழுவதுமாக கீழே உள்ள Slider ஐ இழுத்து விடவும்.
கீழே Export to I Phone என்ற பாக்ஸில் டிக் செய்யவும்.
பின்னர் Generate பட்டனை கிளிக் செய்யவும்
முடிந்தது. உங்கள் ஐபோனுக்கு ஏற்ற ரிங்டோன் தயார்.
நான் எழுதும் பதிவில் ஏதாவது தவறு இருந்தால் கட்டாயம் சுட்டி காட்டுங்கள் என்னுடைய தவறை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
படித்து முடித்தவர்கள் ஒரு வார்த்தை பின்னூட்டமிடுங்கள் உங்கள் பின்னூட்டமே எங்கள் உற்சாக பானம்.
விளம்பரங்களை கிளிக் செய்தீர்கள் நான் தன்யானேன். நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்

பல பல விஷயங்கள் தந்து கலக்குறீங்க! உபயோகமாகவும் உதவியாகவும் இருக்கிறது. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
ச. அன்வர்.
பின்னூட்டம்!!
ReplyDeleteபின்னூட்டம்!!
பின்னூட்டம்!!!
போட்டாச்சு
வெளம்பரம் எங்கே???
ReplyDeleteரொம்ப நேரம் தேடி வீணாய் போய்டதால என் தளத்துக்கு வந்து கணக்கை நேர் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
there is no need for third party software for creating ringtone for iphone.itunes is the best one.
ReplyDeletethere is no need for third party software for creating ringtone for iphone.itunes is the best one.

ReplyDelete