May 26, 2009

சில புத்தம் புதிய இணையதளங்கள்

நண்பர்களே நாம் வருடத்தில் எத்தனை முகவரி வைத்திருப்போம் எத்தனை இவர்தான் இந்த முகவரிக்கு சொந்தக்காரர் என்று நினைவில் வைத்திருப்போம்.  ஆன்லைனில் ஒரு முகவரிகள் சேமிக்கும் வழி இருந்தால் எப்படியிருக்கு என்று ஏங்குபவர்களுக்காக சுட்டி  மிகவும் எளிமையாக பார்ப்பதற்கு அழகான புத்தகம் போலிருக்கிறது இந்த இணையதளம்.  அது மட்டுமல்லாமல் மிகவும் எளிமையான ரெஜிஸ்ட்ரேசன்.



கூகிளில் இமேஜ் தேடு பொறி உண்டு அது போல் இந்த முகவரியில் முகத்தை தேடி தருகிறார்கள் சுட்டி

எத்தனை ரெஜிஸ்டரி கிளினர் வந்தாலும் அநேக ரெஜிஸ்டரி கிளினர்கள் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் இந்த ரெஜிஸ்டரி கிளினர் இலவச ரகத்தைச் சேர்ந்தது. இது அநேக ரெஜிஸ்டரி பிரச்சனைகளை தீர்க்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் மென்பொருள் நீக்கும்போது அது ஒரு சில ரெஜிஸ்டரி தகவல்களை ரெஜிஸ்டரியில் விட்டுச் செல்லும்,  அது போல் தேவையில்லாத லிங்குகள் ரெஜிஸ்டரியில் இருந்து நீக்கப்படுகிறது.  இதில் என்ன சிறப்பு என்னவென்றால் நீங்கள் ரெஜிஸ்டரியை சுத்தம் செயத பிறகு UNDO என்பதனை கிளிக் செய்தால் முன்னர் இருந்த நிலைக்கு மாற்றி தருகிறது.  தரவிறக்க சுட்டி

powertools-comparison

powertools-lite
 


மன்னிக்கவும் இணையதளங்கள் குறித்த சில படங்கள் பதிவேற்ற இயலவில்லை.



நன்றி மீண்டும் வருகிறேன்

No comments:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்