May 28, 2009

பன்றிக்காய்ச்சல் குறித்த வலைப்பதிவர்களின் சந்திப்பு

நண்பர்களே சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடியில் நடந்த பன்றிக்காய்ச்சல் குறித்த கருத்தரங்கு மிக பெரும் வெற்றியடைந்தது. மருத்துவர் புருனோ அவர்கள் வலைப்பதிவர்களின் சந்தேகங்களை மிக எளிமையான உதராணங்கள் மேற்கோள் காட்டி விளக்கினார்.  இந்த கருத்தரங்கிற்கு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கொடுத்த சக்சேனா அவர்களுக்கு நன்றி.  அனைத்து வலையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

அவர்களின் புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்





நன்றி மீண்டும் வருகிறேன்

4 comments:

  1. சிலர் பாலோயர்ஸ் ப்ளாக்குல தெரியலைங்கிறாங்க!

    அது குறித்து ஏற்கனவே பதிவு எழுதியிருந்தால் லிங்க் கொடுங்க,
    இல்லைன்னா ஒரு பதிவு போடுங்க பாஸ்!

    ReplyDelete
  2. வடிவேலன்.

    நேற்று கலந்துகொள்ளவில்லை. குறிஅயைப் போக்கும் வகையில் உங்கள் பதிவு அமைந்தது.

    நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. வடிவேலன் அவர்களே,

    புகைப்படங்கள் போட்டீர்களே, அதில் உள்ளவர்கள் பெயர்களை போட மறந்து விட்டீர்களா....

    அல்லது வெளியிட முடியாதா....

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    முத்துக்குமார்.ந

    ReplyDelete
  4. யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

    யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

    படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

    “வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

    வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்