May 20, 2009

கண்டாரிஸ் என்ற ப்ளேயர்

நண்பர்களே சில தவிர்க்க இயலாத காரணங்களால் பதிவுகள் எழுத இயலவில்லை அதில் சில தேர்தல் முடிவுகள், தமிழ் ஈழம் மறக்க இயலாத முடிவுகள் போன்றவை



தமிழீழப் போரில் உயிர்நீத்த மாவீரன் பிரபாகாரனுக்கும் அவர்களுடைய தளபதிகளுக்கும் சக போராளிகளுக்கும் என்னுடைய வீர வணக்கங்கள்.






இணையத்தில் உலா வருகையில் அவ்வப்போது ஏதாவது மாட்டுவதுண்டு (சைட்டல்லபா) மென்பொருள்தான். அப்படி ஒரு மென்பொருள் கண்னில் பட்டது அதன் பெயர் Kantari. இந்த மென்பொருள் Open Source வகையை சார்ந்தது. இந்த மென்பொருள் அனைத்து வகையான வீடியோ ஆடியோ கோப்புகளை இயக்க வல்லது. அது மட்டுமல்லாமல் விஎல்சி ப்ளேயரை விட வேகமாகவும் இயங்குகிறது. நீங்கள் இயக்கு படத்திற்கு சப் டைட்டில் இல்லாவிடில் நேராக இணையத்தில் இருந்து இயக்குமாறு செய்யலாம்.

நீங்கள் ஆப்பிள் வகையான குயிக் டைம் ப்ளேயர் பார்மெட் சப்போர்ட் செய்யும். விஎல்சி ப்ளேயரை விட மெமரி குறைவாக எடுத்துக் கொண்டு இயங்குகிறது

தரவிறக்க சுட்டி

மென்பொருள் இணைய சுட்டி



இலவசமாக ஆன்லைனில் படம் வரைய


இந்த சுட்டி வழியே சென்று முதலில் ரெஜிஸ்டர் செய்யுங்கள் சுட்டி

பின்னர் நீங்கள் இலவசமாக ஆன்லைனில் படம் வரையலாம்


இந்த தளத்திலிருந்து மைக்ரோசாப்டின் இலவச Utility (கருவிகள்) இங்கே கிடைக்கிறது. சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

2 comments:

  1. வடிவேலன்,

    விளம்பரத்தை கிளிக் செய்வது உங்களுக்கு பலனளிக்கும் பட்சத்தில் உங்கள் பதிவுகளில் வரும் விளம்பரத்தை பல முறை கிளிக் செய்வது பலனளிக்குமா அல்லது ஒவ்வொரு முறையும் பிரௌசரை மூடித்திறந்து அதில் வரும் விளம்பரத்தை கிளிக் செய்வது பலனளிக்குமா என்று இன்னும் சற்று தெளிவாக விளக்கவும் உதாரணத்திற்கு நான் ஒரு முறை உங்கள் பிளாக்கிற்கு வந்து அதில் வரும் விளம்பரத்தை 100 கிளிக் செய்தால் அது 100 முறை அந்த விளம்பரம் பார்க்கப்பட்டது என்று கணக்கு செய்யப்படுமா அல்லது 100 முறை நான் உங்கள் பிளாக்கிற்கு வந்து அதில் வரும் விளம்பரத்தை 100கிளிக் செய்தால்தான் 100 முறை பார்த்தது போல் கணக்கில் கொள்ளப்படுமா என்று தெளிவு படுத்தவும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  2. நீங்கள் இரண்டாவது சொன்னதே சரி முத்துக்குமார். அத்துடன் எனக்கு ஒரு உதவி வேண்டும் நீங்கள் என்னுடைய மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் அத்துடன் என்னுடைய பழைய மெயில் பார்த்தீர்களா

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்