விளம்பரம் போட்டு இதுவரை 2853 பேர் பார்த்திருக்கிறார்கள் விளம்பரங்களை கிளிக் செய்தோர் வெறும் 38 பேர் ஆகையால் இதனால் சொல்லிக் கொள்வது என்னவென்றால் அனைவரும் பதிவுகளை படிக்கும் போது அனைவரும் ஒரு முறை விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வண்ணங்களுக்கான இணையதள சுட்டி
மைக்ரோசாப்டின் சில்வர்லைட் என்ற தொகுப்பு தரவிறக்க சுட்டி
பாண்டா ஆன்டி வைரஸின் புதிய தொகுப்பு கிளவுட் ஆன்டிவைரஸ் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
இது உங்கள் தனிப்பட்ட சுற்றுக்காக - மாடரேசன் செய்து விடவும்.
ReplyDelete100 பேர் பார்த்து 3 பேர் க்ளிக் செய்தால் CTR = 3%.
உங்கள் CTR ஐ , < 10 க்குள் கட்டுப்பாடாக வைக்கவும்.
அப்போதுதான் அக்கவுண்ட் நிலைத்து நிற்கும். இல்லாவிடில் அக்கவுண்ட் காலாவதி ஆகிவிடும். நினைவில் வைக்கவும்.
இம்ப்ரசன் அதிகமாகவும், க்ளிக்குகள் கம்மியாகவும் இருக்க வேண்டும்.
100 பேர் பார்த்து 10 பேர் க்ளிக்கலாம். அதற்கு மேல் போனால் அக்கவுண்ட் காலியாகும் அபாயம் உள்ளது.
//
விளம்பரம் போட்டு இதுவரை 2853 பேர் பார்த்திருக்கிறார்கள் விளம்பரங்களை கிளிக் செய்தோர் வெறும் 38 பேர் ஆகையால் இதனால் சொல்லிக் கொள்வது என்னவென்றால் அனைவரும் பதிவுகளை படிக்கும் போது அனைவரும் ஒரு முறை விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த பாம்பு எதை சாப்பிடுது!
ReplyDeleteஉடம்பு தானே!
வடிவேலன் அவர்களே,
ReplyDeleteநண்பர் வால்பையன் உடும்பு என்பதற்கு பதில் தவறுதலாக உடம்பு என்று அடித்து விட்டார் அதை மாற்றி சரியாக போட்டுவிடவும்.
மற்றும் தலைப்பு சிறு அளவில் குழப்புகிறது.
\\இணைய பாம்பு சாப்பாடு சாப்பிடுகிறது\\
இணைய பாம்பு என்று ஏதோ ஒரு பாம்பு வகை ஒன்று இருக்கிறது என்று போட்டோக்களை பார்த்தால் பாம்பு அதன் மீல்சை ஒரே வாயில் ஸ்வாக செய்து கொண்டிருக்கிறது.
மற்றபடி பதிவு அருமை. வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
ennaanga ithu.... ennamo oru puthu software thaannu nambi open panna ipdi miratringale. adila pakkathla ver oruthar jaaliyaa paathdu irukkaaru.
ReplyDeleteunga pathivuhal menmelum thodara vaalthukkal.....
-anpudan susi.