May 10, 2009

வலைப்பக்கங்கள் தானாக மூடிவிட

நண்பர்களே நீங்கள் ஒரு வலைப்பக்கத்தை பார்க்கிறீர்கள் அது இந்த நேரத்திற்கு பிறகு தானாகவே மூடிவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா உங்களுக்கான இந்த தளம் இந்த தளத்தில் ஒரு வலைப்பக்கம் எவ்வளவு நேரம் திறந்து இருக்க் வேண்டும் என்று இதில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கும் பின்னர் தானாகவே மூடிவிடும் பின்னர் நீங்கள் புதியதாக முகவரி டைப் செய்து திறக்க வேண்டும்.  இந்த இணையதளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை என்பது சிறப்பு




இணையத்தளத்தி்ன்  சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

1 comment:

  1. அருமை.. நன்றி...தொடரட்டும்

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்