Apr 21, 2009

நெருப்பு நரி உலாவி வேகமாக இயங்க தரவிறக்க எளிய வழி

நண்பர்களே தினமும் இணையத்தில் உலாவும் போது  கூகிளில் ஏதாவது ஒரு தகவலை தேடி பார்த்து உடனே அந்த இணையதளம் கிடைத்துவிட்டால் உடனே கிளிக் செய்தால் உங்கள் கணனியில் வைரஸ் புகுந்து விடும் அபாயம் உள்ளது. அந்த மாதிரி நேரத்தில் நீங்கள் ஏவிஜி வெளியிட்டிருக்கும் லிங்க் ஸ்கேனர் என்ற மென்பொருளை நிறுவினால் இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். இது போன்ற முந்தைய பதிவு படிக்க இங்கே சுட்டி



இந்த மென்பொருளின் சிறப்பம்சம்

இது மால்வேரா வைரஸா அல்லது ட்ரோஜன் வகையானவை என்று கூறிவிடும்.

அந்த தளம் எந்த ஐபி முகவரியில் இயங்குகிறது என்பதை காட்டும்.

அந்த தளம் கடைசியாக சோதனை செய்த தேதி நேரம் ஆகியவைக் காட்டும்.

இது நெருப்புநரி உலாவி மற்றும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. 

இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி



நெருப்புநரி உலாவி வெகு வேகமாக இயங்க வேகமாக தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.  சுட்டி

அனைவருக்கும் உபயோகமான டாஸ் கட்டளைகள் மற்றும் விண்டோஸ் குறுக்கு வழிகள் மென் புத்தகம் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

1 comment:

  1. வடிவேலன்,

    அருமையான உதவி. புதிய இணையப் பயனாளர்களுக்கு நல்ல உபயோகமான தகவல்.

    போட்டோஷாப் (illustrator) tutorial pdf book லிங்க் இருந்தால் கொடுத்து உதவவும். நன்றி.

    வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்