Apr 24, 2009

லூனாஸ்கேப்

நண்பர்களே நாம் எத்தனையோ கலப்பின விலங்குகளை கேள்விபட்டிருப்பீர்கள் இங்கே பாருங்கள் ஒரு நிறுவனம் நெருப்புநரி உலாவி, கூகிள் குரோம், மைக்ரோசாப்ட் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகிய மூன்றையும் ஒரே மென்பொருளில் இயக்கும்படி கலப்பினம் செய்துள்ளது அதன் பெயர் லூனாஸ்கேப்.  உபயோகித்து பாருங்கள் நீங்களே சொல்வீர்கள் எப்படி இருக்கிறது என்று !!! 

இதில் Trident என்பது Internet Explorer, Gecko என்பது Firefox, Webkit என்பது Crome மற்றும் Safari வெப் பிரவுஸர்ஸ்.

மென்பொருள் தரவிறக்கம் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

No comments:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்