நண்பர்களே இப்பொழுது உலகம் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து வருகிறது அவர்கள் தங்களுடைய பயோடேட்டாவை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்குவார்கள் அவர்கள் கொண்டு வரும் பயோடேட்டாவை வைத்தே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சிலர் எடை போட்டு விடுவர் அதற்காக பயோடேட்டா உருவாக்குவது குறித்து சில தளங்கள் உதவுகின்றது
இமர்ஸ்
விசுவல்சிவி
லீட் யு
விரைட்ரெஸ்யும்
மைரெஸ்யும் ஆன்லைன்
நன்றி மீண்டும் வருகிறேன்
பயனுள்ள பதிவு
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteஎன்னை மாதிரி ஒன்பதாங்கிளாஸ் படிச்சவங்க என்ன பண்றது தலைவா!
ReplyDeleteThanks..
ReplyDelete