tag:blogger.com,1999:blog-7001106775178115905.post725898701781588733..comments2023-11-03T20:32:12.782+05:30Comments on கணினி மென்பொருட்களின் கூடம்: டிஜெயுவி என்ற கோப்பும் அதன் பயன்களும்Vadielan Rhttp://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7001106775178115905.post-9594522246299204692009-12-29T18:17:21.327+05:302009-12-29T18:17:21.327+05:30செல்வன்,
எந்த கோப்பிலிருந்தும் pdf மாற்றுவது சுலப...செல்வன்,

எந்த கோப்பிலிருந்தும் pdf மாற்றுவது சுலபம். virtual printer ஐ நிறுவி அதை print செய்யவும்.

விவரங்களுக்கு எனது இடுகையைப் பார்க்கவும்.கிருஷ்ணா (Krishna)https://www.blogger.com/profile/08121591728382691812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-38417565636699099262009-12-29T18:12:25.456+05:302009-12-29T18:12:25.456+05:30வடிவேலன் அண்ணா,
எனக்கு ஒரு உதவி தேவை.என்னிடம்
DJU...வடிவேலன் அண்ணா,
எனக்கு ஒரு உதவி தேவை.என்னிடம்
DJUV என்று ஒரு கோப்பு உள்ளது. அதை
ஒரு PDF கோப்பாக இலவசமாக மாற்றும் மென்பொருள் தேவை.

அன்புடன்,
செல்வன்
(Norway)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-52928066510243305802009-12-08T10:30:17.356+05:302009-12-08T10:30:17.356+05:30அனானி சொல்வதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
வெட்டி ...அனானி சொல்வதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
வெட்டி ஓட்டுவதற்கும், உங்கள் பாணியில், மொழியில் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
எதையுமே ஒருவர் கண்டுபிடித்து ( Invent ) அதை மட்டுமே எழுதுவதென்பது முடியாத காரியம்.
எழுதியதில் அவரின் பங்களிப்பு இருப்பது அவசியம்.

ஆனாலும் அவர் சொல்வதைப் போல் reference கொடுத்தல் நல்லது தான், ஆனால், அது கட்டாயமில்லை.

அன்புடன்,

கிருஷ்ணா
http://rvkrishnakumar.blogspot.com/கிருஷ்ணா (Krishna)https://www.blogger.com/profile/08121591728382691812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-31516383082095049492009-12-08T09:47:01.548+05:302009-12-08T09:47:01.548+05:30நிச்சயம் வெள்ளோட்டம் பார்ப்போம்
நன்றி.
அன்புடன்
...நிச்சயம் வெள்ளோட்டம் பார்ப்போம்
நன்றி.

அன்புடன்

கிருஷ்ணா
http://rvkrishnakumar.blogspot.com/கிருஷ்ணா (Krishna)https://www.blogger.com/profile/08121591728382691812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-65768637110569103722009-12-08T07:45:30.431+05:302009-12-08T07:45:30.431+05:30சிலநாட்களுக்குமுன் திரு சைபர்சிம்மன் தனது பதிவுகள்...சிலநாட்களுக்குமுன் திரு சைபர்சிம்மன் தனது பதிவுகள் அப்படியே பிறர் வலைத் தளங்களில் பதிவு செய்யப்படுவதைப் பற்றி எழுதியிருந்தபோது அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால், நீங்கள் இடும் பதிவுகள் பல ஆங்கிலத்தில் வரும் தொழில்துட்ப பதிவுகளின் தமிழாக்கம்தானே! அவற்றைத் தமோழில் நீங்கள் தருவதைக்கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆந்த ஆங்கிலப் பதிவுகளுக்கு நீங்கள் நன்றி கூடச் சொல்வதில்லயே! அதுவும் அந்தப் பதிவுகளில் உள்ள படங்களைக்கூட உங்கள் பதிவுகளில் அப்படியே பயன்படுத்தும்போது! உதாரணமாக இன்று நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த DJVU பதிவு இன்று வந்திருக்கும் www.tothepc.com பதிவின் நகல்தானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-38735151999878653162009-12-08T05:28:17.038+05:302009-12-08T05:28:17.038+05:30மிக்க நன்றி, எனக்கு மென்பொருட்கள் பற்றி முதலில் அ,...மிக்க நன்றி, எனக்கு மென்பொருட்கள் பற்றி முதலில் அ, ஆ கூட தெரியாது, உங்கள் பதிவு படிக்க ஆரம்பித்த பின்புதான் எனக்கும் இதை பற்றிய ஆர்வம் மேலோங்கியதுசைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-58258741949577724812009-12-07T22:44:06.074+05:302009-12-07T22:44:06.074+05:30தமிழிஸ்ல சேர்த்துட்டிங்க போல!தமிழிஸ்ல சேர்த்துட்டிங்க போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com