tag:blogger.com,1999:blog-7001106775178115905.post2209650797208312799..comments2023-11-03T20:32:12.782+05:30Comments on கணினி மென்பொருட்களின் கூடம்: சில இலவச வைரஸ் எதிர்ப்பு ரெஸ்க்யூ குறுந்தகடுகள்Vadielan Rhttp://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7001106775178115905.post-22186291121809463912009-04-06T16:20:00.000+05:302009-04-06T16:20:00.000+05:30நன்றி முத்துக்குமார் உங்கள் போன்றவர்கள் இருப்பதால்...நன்றி முத்துக்குமார் உங்கள் போன்றவர்கள் இருப்பதால் எனக்கு எழுதுவதற்கு ஊக்கமாகவும் உற்சாகமாகவும் உள்ளது.

இது போல் உங்கள் பணி என்றும் தொடரட்டும் நன்றிVadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-11919306607163196642009-04-06T16:09:00.000+05:302009-04-06T16:09:00.000+05:30வடிவேலன்,என்னே உங்கள் வேகம் பதிவிட்ட சில நிமிடங்கள...வடிவேலன்,

என்னே உங்கள் வேகம் பதிவிட்ட சில நிமிடங்களுக்குள் எதிர்பார்த்த மாற்றம் அதில் மற்றொரு சிறுமாற்றம் பிரமிக்க வைத்து விட்டீர்கள்..

\\தெரிவியப்படுத்தவும்.\\

என்று எழுத்துப்பிழையுடன் உள்ளது.

அதை தெரியப்படுத்தவும் என்று மாற்றிக் கொள்ளவும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்Muthu Kumar Nhttps://www.blogger.com/profile/02126085239716111698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-73505369295220972912009-04-06T15:50:00.000+05:302009-04-06T15:50:00.000+05:30வடிவேலன்,நல்ல தகவல், இது போன்று USB மூலம் பூட் செய...வடிவேலன்,

நல்ல தகவல், இது போன்று USB மூலம் பூட் செய்ய வசதி உள்ள கணிணிகளுக்கு எப்படி USB Boot Thumb Drive உருவாக்குவது மற்றும் அவ்வசதி உள்ள கணிணிகளுக்கு எவ்வாறு இந்த ஆன்டி வைரஸ்களின் ரெஸ்க்யூ வசதியை அந்த USB Thumb Drive-வினுள் உருவாக்க முடியுமா என்பது பற்றி ஒரு பதிவிட்டால் எல்லோருக்கும் மற்றும் எனக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

\\வாங்க மேலான கருத்துக்களை வசவுகளை இங்கே தெரிவிக்கவும் \\

மேற்கண்ட வரிகள் கீழ்கண்டவாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாருங்கள் உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் வசவுகளை இங்கே தெரியப்படுத்தவும்...

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்Muthu Kumar Nhttps://www.blogger.com/profile/02126085239716111698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-82395021351996406122009-04-06T12:07:00.000+05:302009-04-06T12:07:00.000+05:30இதில் வசவுக்கு வேலையே இல்லை.பாராட்டு மட்டுமே..plea...இதில் வசவுக்கு வேலையே இல்லை.
பாராட்டு மட்டுமே..

please send sujatha's book.
thank you very much.

rekhathasan@gmail.comஇரா.வெங்கட்ராமன்.https://www.blogger.com/profile/12927909641263600038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-82427296259773367482009-04-06T11:47:00.000+05:302009-04-06T11:47:00.000+05:30பயனுள்ள தகவல்..நன்றிபயனுள்ள தகவல்..நன்றிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com