இந்த மென்பொருள் ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் தரவேற்றி பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
அல்லது
உங்கள் கணினியில் மென்பொருளினை நிறுவியும் வேர்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஆன்லைனில் 10எம்பி உள்ள பிடிஎப் கோப்புகளை மட்டுமே தரவேற்ற முடியும்.
10எம்பி அளவுக்கு மேல் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்புகளாக மற்ற கணினியில் மென்பொருளினை நிறுவி உபயோகப்படுத்தவும்.
ஆன்லைனில் பிடிஎப் To வேர்ட் மாற்ற சுட்டி
கணினியில் நிறுவி உபயோகப்படுத்த மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் Wondershare நிறுவனத்தின் புதிய மென்பொருள் ஆகும்.
உங்களுடைய கணினியில் உள்ள இண்டெர்நெட் ஐபி முகவரியை தெரிந்து கொள்ள இதை அழுத்தவும் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
Cool :-)
ReplyDeletethank you sir.
ReplyDeleteபயனுள்ள பதிவு! நன்றி நண்பரே!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி அய்யா...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி வடிவேலன் சார்.. இது தமிழ் கோப்புகளையும் மாற்றம் செய்ய உதவுமா? தமிழில் உள்ள கோப்புகளை மாற்றம் செய்யும்போது முழுவதுமாக தமிழில் கிடைக்குமா? என்பதே என்னுடைய சந்தேகம்.. தயவு பதிலளிக்கவும்..!
ReplyDeleteanna mikkanadri
ReplyDelete