நண்பர்களே நம்முள் இன்னொரு கை போல இருக்கும் ஐபேடு ப்ளேயரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் மறைந்தார். இவர் மறைந்தாலும் இவர் பெயரை இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை உலகம் இவர் பெயரை உச்சரிக்கும். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Steve Jobs 1955 - 2011
Design is not just what it looks like and feels like. Design is how it works. Steve Jobs
நன்றி மீண்டும் வருகிறேன்
We miss you Steve..RIP
ReplyDeleteஅவரது ஆத்மா சாந்தி அடையட்டும்....
ReplyDeleteRIP Steve...
Design is not just what it looks like and feels like. Design is how it works. Steve Jobs-(justin)
ReplyDeleteஅவருக்கு என் அஞ்சலிகள்
ReplyDeleteஅவரது மறைவுசெய்தியை முதலில் வானொலியில் கேட்டபொது நல்ல புத்தாக்க சிந்தனையாளரை இழந்தது இந்த உலகம்,என உணர்ந்தேன். Steve Jobs மறைவுக்கு உங்களின் அஞ்சலிசெலுத்தும் இந்தபதிவு நன்றி நண்பரே.
ReplyDeleteTech world lost a genius
ReplyDelete