Sep 10, 2011

விண்டோஸ் எக்ஸ்பியின் புதிய புகைப்படம் மற்றும் ஸ்டார் ட்ரெக் வரலாறு

நண்பர்களே Start Trek படத்தின் வரலாறு குறித்த புகைப்படம்.  இந்த Star Trek சீரியல் மிகவும் பிடிக்கும்.  அடுத்த படம் 2012ல் அல்லது 2013ல் வெளியாகும் என தகவல் .





விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் முதலில் இன்ஸ்டால் வரும் டெஸ்க்டாப் படம் பச்சை பசேலன இருக்கும் புல்வெளி தோற்றம்.  இத் மிகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.  இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பருவம் வசந்த காலம் ஆகும்.   வசந்த நேரம் தவிர மற்ற காலத்தில் இந்த படம் போல் தான் இருக்கும்.

மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆன்டி வைரஸில் எது அதிகமாக உலகம் முழுவதும் உபயோகப்படுத்தபடுகிறது என்பதை விளக்கும் படம். கீழே இந்தபடத்தை தந்தவர்கள் நம் பதிவில் முன்னர் அறிமுகப்படுத்திய 19 ஆன்டி வைரஸ்கள் கொண்டு சோதிக்கும் ஆன்லைன் ஸ்கேனர் தளத்தினர் தான் 19 ஆன்டிவைரஸ்கள் கொண்டு சோதிக்க சுட்டி

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று & ஏவிஜி 2012 ஆன்டிவைரஸ் இலவசமாக தரவிறக்க சுட்டி

வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் நமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் முடிந்தவரை வலைத்தளத்தினை பற்றி அடுத்தவருக்கு சொல்லவும்.  விளம்பரங்களையும் கிளிக் செய்தால் உதவியாக இருக்கும்.  இதுவரை நம் தளத்தினை பின் தொடர்பவர்கள் 790 பேர்  ரீடர்கள் மூலம் படிப்பவர்கள் 2270 பேர் வலைத்தளத்தினை பின் தொடரும் அனைவருக்கும் மிக்க நன்றி

நன்றி மீண்டும் வருகிறேன்

5 comments:

  1. XP பார்க்கும் போது சிரிப்பாக இருக்கு..
    பகிர்வுக்கு நன்றீ

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு,
    நன்றி சார்.

    ReplyDelete
  3. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    ReplyDelete
  4. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்