நண்பர்களே உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் அழிந்து போனாலோ உங்கள் கணினி பார்மெட் செய்த பின் கோப்புகளை திரும்ப மீட்டெடுக்க வேண்டியிருந்தாலோ வைரஸ் வந்து கணினி கிராஷ் ஆனாலோ உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க ஒரு டேட்டா ரெகவரி மென்பொருள் வேண்டும். கூகிளில் தேடினால் இணையத்தளங்களில் எப்பொழுதும் முயற்சி பதிப்பு மட்டுமே கிடைக்கும். முழு பதிப்பு வேண்டுமானால் குறைந்த பட்சம் 50 $ டாலர் வைக்க வேண்டும். ஐ கேர் நிறுவனம் இப்பொழுது இலவசமாக டேட்டா ரெகவரி மென்பொருள் இலவசமாக அளிக்கிறது. இந்த மென்பொருளை பெற இங்கே செல்லவும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த தளத்தில் கீழே மென்பொருளுக்கான பதிவு எண் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கான எண் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த தளத்தில் கீழே மென்பொருளுக்கான பதிவு எண் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கான எண் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
பயனான தகவல், மிக்க நன்றி வடிவேலன்.
ReplyDeleteUseful Info, Thanks
ReplyDelete