நண்பர்களே இன்றைய இணையத்தளங்கள் இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளை பாலியியல் தளங்களிலிருந்து பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பாலியியல் இணையத் தளங்களிலிருந்து விடுவிக்க ஒரு முழுமையான மென்பொருள் அதுவும் இலவசமாக சட்ட ரீதியானது இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி இதை கிளிக் செய்து தளத்தினுள் நுழையுங்கள் வலது பக்கம் Download K9 Today என்று ஒரு படம் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க சுட்டி மற்றும் சட்டரீதியான லைசென்ஸ் கீ கிடைக்கும்.
இந்த மென்பொருளை நிறுவுவதும் மிகவும் சுலபம்
பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க சுட்டி மற்றும் சட்டரீதியான லைசென்ஸ் கீ கிடைக்கும்.
இந்த மென்பொருளை நிறுவுவதும் மிகவும் சுலபம்
|
உபயோகித்து விட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் தெரிவிக்கவும். உங்கள் ஊக்குமும் உற்சாகமும் மட்டுமே என்னை இன்னும் நிறைய மென்பொருட்களை அறிமுகப்படுத்த ஊக்குவிக்கும். உங்கள் பின்னூட்டமே எனக்கு மிக சிறந்த உற்சாக டானிக். மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
நன்றி, அவசியமான இந்த இடுகைக்கு.
ReplyDeleteநீங்க சொன்ன இந்த சாஃப்ட்வேர் டவுண்லோட் பண்ணிட்டேன். ஆனால் registration key is not coming thalaivaa...
ReplyDeletevery gud posting
ReplyDeleteuse Gmail account for registration..there some problem on yahoo mail
ReplyDeleteநான் ஜிமெய்ல் மற்றும் ஜோஹோ அக்கவுண்ட் உபயோகித்தேன். ரெண்டுக்கு மூணு தடவ குடுத்தேன். 3 நாள் ஆச்சு ஒரு மெயில் கூட வரல.
ReplyDeleteWISHES
ReplyDelete