நண்பர்களே இந்த வருடம் என் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக அமைந்தது முதன் முறையாக ஒரு சின்னத்திரையில் தோன்றியது அதற்கு முதல் காரணம் பிரபு மற்றும் NDTV தொலைக்காட்சி நிறுவனத்தினர். இதற்கு காரணம் உங்களை போன்றோர் பெரும்பாலானோர் கொடுத்த ஆதரவு மட்டுமே. இதற்கு என்ன கைமாறு செய்வது (தினம் ஒரு மென்பொருள் கொடேன் என்று கேட்பது கேட்கிறது) முடிந்தவரை ஏதாவது செய்கிறேன். வேலைப்பளு அதிகமிருப்பதால் முன்னைப்போல் நிறைய பதிவுகள் எழுத முடியவில்லை. புது வருடத்தில் புதிய பதிவுகள் நல்ல மென்பொருட்களுடன் விரைவில் சந்திக்கிறேன். அனைத்து பதிவர்களுக்கும், அனைத்து வாசகர்களுக்கும் அனைத்து திரட்டிகளுக்கும், என்னை பின் தொடரும் பாலோயருக்கும் என் இனிய உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
WISH YOU HAPPY NEW YEAR
அனைவருக்கு என் இனிய உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
WISH YOU HAPPY NEW YEAR
அனைவருக்கு என் இனிய உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteதாங்கள் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் .
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள
ReplyDeleteவருஷம் 2010
தங்களுக்கு உற்சாகமானதாக
இருக்க இறைவனை
வேண்டுகிறேன
வாழ்க வளமுடன்
இரா.சுந்தர்ராமன்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete