நண்பர்களே உங்கள் கோப்புகளை ஒரு புகைப்பட கோப்பினுள் அடைக்க சிறு மென்பொருள். இந்த மென்பொருளை நிறுவி இதை இயக்கினால் Input என்ற இடத்தில் நீங்கள் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை மறைக்க போகீறீர்களோ அந்த போல்டரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தெந்த கோப்புகள் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். Output என்ற இடத்தில் என்ன புகைப்பட பெயர் வேண்டுமோ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்டு கொடுப்பதாக இருந்தால் கொடுத்துக் கொள்ளுங்கள் கடைசியில்
Hide ME என்ற பொத்தானை அழுத்துங்கள் முடிந்தது. உங்கள் கோப்புகள் இனி நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தினுள் மறைக்கப்பட்டிருக்கும். இது ஒரு திறந்த நிலை மென்பொருளும் கூட. மென்பொருள்
சுட்டி
வேலைப்பளு அதிகம் இருப்பதால் நிறைய எழுத முடியவில்லை நிறைய மென்பொருட்கள் உள்ளன. அதை வெகு விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன். அதுவரை உங்கள் ஆதரவுகளை தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
thnsks
ReplyDeletehow to open that hide file
ReplyDeleteஅருமை மிகவும் உபயோகமான பகுதி நன்றி
ReplyDelete//கீழே வரும் விளம்பரத்தை ஒரு கிளிக் செய்யுங்கள்//
ReplyDeleteDone.