Aug 22, 2009

விநாயகர்சதுர்த்தி நாளில் ஒரு விருது

நண்பர்களே மீண்டும் ஒரு விருது கிடைத்திருக்கிறது நம் நண்பர் சூர்யகண்ணன் மூலம் அவர் தனக்கு கொடுத்த விருதினை பத்து பேருக்கு கொடுத்திருக்கிறார்.  அதில் அடியேனும் ஒருவன் என்பதால் எனக்கு பிடித்த பத்து பதிவர்களுக்கு விருதுகள் அளிக்கிறேன்.



பிகேபி  - http://pkp.blogspot.com/

வேலன்   -  http://velang.blogspot.com

தமிழ்நெஞ்சம் - http://amazingphotos4all.blogspot.com

நா. முத்துக்குமார் சிஙக்ப்பூர்  - http://muthukumar-leica.blogspot.com

எண் எழுத்து இகழேல்  -  http://sumazla.blogspot.com

வகுப்பறை வாத்தியார் - http://classroom2007.blogspot.com

டவுசர் பாண்டி     -   http://athekangal.blogspot.com

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்  -    http://jackiesekar.blogspot.com

ரிஷான் ஷெரிப் -     http://www.mrishanshareef.tk

வால்பையன்   -    http://valpaiyan.blogspot.com






விருது பெற்ற நண்பர்கள் உங்களுக்கு பிடித்த பத்து நண்பர்களுக்கு விருது வழங்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

6 comments:

  1. நன்றி நண்பரே,
    தங்கள் விருதுக்கு!
    என் சைடு பார் நிரம்பி வழிவதால், ஏற்கனவே வாங்கிய விருதை எப்படி போட்டிருக்கிறேன், என்று கவனித்திருக்கலாம். இதையும் அவ்விதமே ஓரிரு நாட்களில் போட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் விருது பெற்ற அனைவருக்கும்

    ReplyDelete
  4. மூன்று நாட்களாகத் தடைப்பட்ட இணையம் இப்பொழுதுதான் சரியானது. வந்தவுடன் பெரிதும் மகிழ்வளிக்கும் உங்கள் விருதினைக் கண்டேன்.
    மிகவும் நன்றி அன்பு நண்பரே !

    ReplyDelete
  5. உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்