இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடியவை
ஒரு பிடிஎப் கோப்பை Encrypt (என்கிரிப்ட்) செய்ய முடியும்.
என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பை (டிகிரிப்ட்) Decrypt செய்ய முடியும்.
பல பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக மாற்ற முடியும்.
ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள பக்கங்களை தனித்தனி பிடிஎப் கோப்புகளாக பிரிக்க முடியும்.
பிடிஎப் கோப்பில் ஸ்டாம்ப் செய்ய முடியும் (ஒரு வார்த்தையை பிடிஎப் கோப்பின் பக்கங்களின் மேல் ஸ்டாம்ப் போல குத்துவது)
XML எக்ஸ்எம்ல் கோப்புகள் வழியாக பிடிஎப் கோப்புகள் உருவாக்க முடியும். (வேர்ட், எக்ஸல் கோப்புகளை XML எக்ஸ்எம்ல் கோப்புகளாக உருவாக்க முடியும்)
ஆல் இன் ஒன் பிடிஎப் டூல்ஸை தரவிறக்க சுட்டி
பேட்டரி கேர்
நிறைய நண்பர்கள் தங்களுடைய லேப்டாப்கள் பேட்டரி எந்த நிறுவனத்தினருடையது அந்த பேட்டரி எந்தளவு சார்ஜ் ஆகும். முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள. பேட்டரி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள என்று நிறைய விஷயங்களை இந்த மென்பொருள் செய்கிறது சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
பயனுள்ள குறிப்பு நண்பரே
ReplyDeletePDFfill இதனை விட சிறப்பாகவும் கூடுதல் வசதியுடனும் கிடைக்கிறது
http://pdfill.com/
முகவரியிலிருந்து இலவமாக பதிவிறக்கலாம்.
அன்புடன்
கொல்வின்
இலங்கை
நன்றி பயனுள்ள தகவல்களை தந்ததற்கு..
ReplyDeleteபயனுள்ள கருவிகள். மிக்க நன்றி.
ReplyDeleteஇது பல மாதங்களாக நான் உபயோகப் படுத்தும் ஒரு நல்ல அபளிகேஷன். ஆனால், ஒரு பிடிஎப்பை பக்கம் பக்கமாகப் பிரிக்காமல் நாம் விரும்பும் வகையில் split செய்ய எது உதவுகிறது?
ReplyDeleteநல்ல மேட்டரு தலீவா !! எங்க உங்கள நம்ப ஏரியா பக்கமே காணோம் !!
ReplyDeletegood post friend
ReplyDeleteநல்ல மேட்டரு தலீவா !! ஒட்டு குத்திடோம்பா !! அக்காங் !!
ReplyDelete