Aug 18, 2009

70 வகையான விண்டோஸ் கட்டளைகளுக்கு ஒரே மென்பொருள்


நண்பர்களே  புதியதாக கணிணி கற்க வருபவர்களுக்கு அவ்வளவு எளிதில் சில கட்டளைகள் தெரியாது. அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கியிருக்கிறார்கள்.

 இந்த மென்பொருள் மூலம் 70 வகையான கட்டளைகளை மவுஸ் மூலம் கட்டளையிட முடியும்.  உதராணத்திற்கு உங்கள் சிடியை திறக்க Eject எஜக்ட் பட்டன் மூலம் திறக்கலாம் அதற்கு சிடியில் வலது கிளிக் செய்து Eject தேர்வு செய்வீர்கள்.  இதையே ஒரு கிளிக் மூலம் தேர்வு சிடியைத் திறக்கவும் / மூடவும் முடியும்.

 இது போல நிறைய வேலைகளை இந்த மென்பொருள் மூலம் செய்யலாம். 

இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டாஸ்க் மேனஜர் திறந்து வேலை செய்யாத  ப்ரோக்ராம்களை மூடலாம்.

மெமரி கீளின் செய்யலாம்.

உங்கள் சிபியு மெமரி செயல்பாட்டினை தெரிந்து கொள்ளலாம்.

 உங்களிடம் உள்ள புகைப்பட கோப்புகளை .png, .jpg, .tif  போன்ற கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.

எந்த ஒரு அப்ளிகேசனில் இருந்தும் ஐகானை தனியாக பிரித்தெடுக்கலாம். 

யூஎஸ்பி பாதுகாப்பாக நிறுத்த இதுபோல் சொல்லிகொண்டே போகலாம். உபயோகித்து பாருங்கள் நீங்களே சொல்வீர்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்




5 comments:

  1. வடிவேலன்,

    நல்ல மென்பொருள், நன்றி உங்கள் பணிக்கு. வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  2. மிக மிக உபயோகமான தகவலை அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. Avast warns that there is a malware in it and does not allow it to install. Can you put a note on it?

    ReplyDelete
  4. தற்போது இம்மென்பொருளை பாவித்து வருகிறேன். மிக உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்