Jul 16, 2009

சட்டரீதியான அனிமேசன் மென்பொருள் இலவசம்

நண்பர்களே சட்டரீதியான அனிமேசன் மென்பொருள் இலவசமாக கொடுக்கின்றனர். அந்த மென்பொருளை பெற சில எளிய வழிமுறைகள் மட்டுமே.  படிப்படியாக விளக்குகின்றேன்.

 
முதலில் இந்த சுட்டியை சொடுக்குங்கள் சுட்டி


இது போல் வலைத்தளம் தோன்றும் அதில் இடது பக்கம் Anime Studio 5 என்பதற்கு கீழ் Mac / WIN என்று இருக்கும்.  அதில் உங்கள் தேவை மேக் என்றால் MAC, விண்டோஸ் என்றால் WIN என்பதை தேர்வு செய்யவும்.
  
மேலே உள்ள படத்தை போல அடுத்த பக்கத்திற்கு செல்லும் இங்கு நீங்கள் Continue Checkout என்பதை தேர்வு செய்யவும்.


மேலுள்ள படம் போல் அடுத்த வலைப்பக்கத்திற்கு இட்டு செல்லும். இங்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி, கடவுச்சொல் ( இதில் உங்கள் இமெயில் முகவரியாவது உண்மையாக இருக்கட்டும்) பிறகு கீழே Submit என்பதை தேர்வு செய்யவும்.


மேலுள்ள படம் அடுத்த வலைப்பக்கம் தோன்றும் இங்கு நீங்கள் கொடுத்த தகவலக்ள் எல்லாம் சரி என்று உறுதிபடுத்த கேட்கிறது.  சரி என்றால் Submit தேர்வு செய்யவும். இல்லை என்றால் மேலே Edit கொடுத்து பின்னால் சென்று சரியான தகவல்கள் கொடுக்கவும்.

  
மேலுள்ள படம் போல் வலைத்தளத்தில் உங்கள் தரவிறக்க சுட்டி மற்றும் அந்த மென்பொருளுக்குரிய சாவி (Serial No.) கொடுக்கப்பட்டிருக்கும். 
Begin HTTP Download இது போல் உள்ளதை கிளிக் செய்தால் உங்கள் மென்பொருள் தரவிறக்கம் தொடங்கும்.  அதற்கு கீழே உள்ள சீரியல் எண்ணை தேர்வு செய்து நோட்பேடில் சேமித்துக் கொள்ளுங்கள். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். 
குறிப்பு - உங்கள் இ மெயில் முகவரி சரியானதாக இருந்தால் மட்டுமே உங்களுடை இமெயில் முகவரிக்கு உங்கள் சீரியல் எண்ணை மின்னஞ்சல் செய்வார்கள். இமெயில் தவறனாதக இருந்தால் வேறு ஒருவருக்கு சென்று விடும். 
தவறமால் உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்மணத்திலும் போடவும்.  வருகின்ற அனைவரும் விளாம்பரங்களை கிளிக் செய்யவும். பின்னூட்டமிடவும்.  உங்கள் பின்னூட்டம் மட்டுமே உற்சாக பானம் எனக்கு.



நன்றி மீண்டும் வருகிறேன்

8 comments:

  1. I could not download , link is not working :((

    ReplyDelete
  2. நண்பர் கஜினி அவர்களுக்கு இந்த லிங்க் முயற்சி செய்யுங்கள் http://store.digitalriver.com/servlet/ControllerServlet?Action=DisplayPage&Locale=en_US&SiteID=allume&id=ShoppingCartPage

    ReplyDelete
  3. mikka naanri ayyaa. download ok.

    maharaja

    ReplyDelete
  4. மிக்க நன்றி ayyaa. download ok.

    maharaja

    ReplyDelete
  5. Thanks :) வடிவேலன் ஆர்.

    ReplyDelete
  6. பயன்படுத்தும் முறைக்கு எதாவது புத்தகம் கிடைக்குமா தல!

    ReplyDelete
  7. வடிவேலன்,

    அருமையான பதிவு இலவசமாக அனிமேஷன் மென்பொருள் நன்றி. வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்