Jul 9, 2009

அனைவருக்கும் உதவும் இணையத்தளங்கள்

நண்பர்களே நாம் அலுவலகத்தில் பேப்பர் உபயோகிக்கும் பேப்பர் வெள்ளை பேப்பர்  A4 அளவில் உபயோகிப்போம்.  அதே நாம் குழந்தைகளுக்கு பரிட்சைக்கு பேப்பர் வாங்கினால் அதில் ஒரு பக்கம் மார்ஜின் கோடு போட்டும் இருக்கும்.  இது போல் நிறைய அளவுகள் கோடுகள் கொண்ட பிரிண்ட் செய்யக்கூடிய பேப்பர்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கிறது. சுட்டி 



நாம் கணிணியில் வேலை செய்யும் வேலைகளை படம்பிடித்து நேரடியாக மின்னஞ்சலுக்கு அனுப்பவும் ட்விட்டர் வழியாக பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உதவிகரமாக இருக்கும்.  இந்த தளத்தில் நீங்கள் கணிணியில் சவுண்டு கார்ட் இணைத்திருந்தால் ஒலியும் இதில் பதிவாகும்.  இதை நேரடியாக உங்கள் அல்லது நண்பர்களின் மெயிலுக்கு அனுப்பலாம்.  ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.  இதற்காக நீங்கள் எந்தவொரு மென்பொருளும் நிறுவத் தேவையில்லை. ஒளி ஒலி தரமும் மிகவும் தரமானதாக இருக்கிறது.
இணையத்தள சுட்டி



நம்மவர்களுக்கு தினமும் காலை செய்திதாளில் உள்ள முதல் பக்கத்தை படிக்கவில்லை என்றால் அன்றைய பொழுது போகவே போகாது. அது போல் நாம் உலகத்தில் வெளியாகும் அனைத்து செய்திதாள்களின் முதல் பக்கத்தையும் பார்க்க இந்த இணையத்தளம் உதவுகிறது.  இதில் அனைத்து மொழிகளும் நம் தமிழ் மொழி செய்தித்தாளும் உண்டு.  சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

1 comment:

  1. வடிவேலன்,

    கடந்த சில தினங்களாக உங்கள் பிளாக்கில் என்னால் கமென்ட் எழுது முடியவில்லை வீட்டில் மற்றும் அலுவலகத்தில் எப்பொழுதும் எரர் மெஸேஜ் வந்து கொண்டிருந்தது. இன்றுதான் சரியானது.

    வாழ்த்துகள் உங்களின் இந்த அனைவருக்கும் உதவும் இணையத்தளங்கள் பதிவிற்கு மற்றும் இதற்கு முந்தைய ஐந்து பதிவிற்கும் சேர்த்து வாளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்