Jul 14, 2009

உங்கள் உலாவிகளை பேக் - அப் செய்து ரீஸ்டோர் செய்ய சுலபமான வழி

நண்பர்களே நீங்கள் இணையங்களில் உலா வரும் போது உங்களுக்கு பிடித்த தளங்களை புக்மார்க் செய்து வைப்பீர்கள் அது மட்டுமல்லாமல் உங்கள் உலாவியின் ஹிஸ்டரி மற்றும் ப்ரெபரண்ஸ் (Preference), (Cookies) குக்கீஸ் போன்றவற்றை பேக் - அப் எடுக்க சிறந்த மென்பொருள் ஃபேவ் பேக் - அப் FAV Backup. இந்த மென்பொருள் அனைத்து உலாவிகளிலும் இருந்து மேற்கூறியவறை பேக் - அப் எடுத்துக் கொடுக்கிறது.  உங்கள் கணிணி பார்மெட் செய்த பிறகு இந்த மென்பொருள் கொண்டே ரீஸ்டோர் (Restore) செய்யலாம். இந்த மென்பொருளை கணிணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக மென்பொருளை இயக்கலாம்.



மென்பொருள் சுட்டி
மென்பொருளின் வலைத்தளச் சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலாவிகள்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6, 7, 8

நெருப்பு நரி உலாவி 2, 3, 3.5
ஒபரா 9
சபாரி 3, 4
கூகிள் குரோம் 1, 2, 3


படிக்கின்ற நண்பர்கள் அனைவரும் பிடித்திருந்தல் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  நிறைய விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்



5 comments:

  1. ரொம்ப நன்றிங்க,
    கண்டிப்பா உதவியாக இருக்கும்!

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. வடிவேலன்,

    அருமையான உதவி, நிச்சயம் எல்லோருக்கும் பயளிக்கும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  4. மிக்க நன்றி தொடர்ந்து எழுதுங்கள்
    do u have dwg to pdf converter software
    இருந்தால் கொடுக்கவும் நான் நெற்றில் இறக்கனேன் ஆனால் ரயல் வேசன்

    ReplyDelete
  5. thank you for your info.. keep continue..

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்