நண்பர்களே இரு நாடுகளுக்கிடையே போர் வந்தால் உடனே கூறுவது என்ன முதலில் நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்றுதான்.
இந்த வலைத்தளத்தில் யார் யாரிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை வைத்து ஒரு வலைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் உங்கள் சிட்டி மற்றும் நாட்டின் பெயர் கொடுத்தால் எந்த் நாட்டினரால் அதிகமாக அணு ஆயுதம் தாக்க வாய்ப்பு உள்ளது என்றும் எத்தனை அணு ஆயுதம் அவர்களிடம் உள்ளதும். எதன் மூலம் அணு ஆயுதம் ஏவ வாய்ப்பு உள்ளது என்றும் கூறி விடும். வலைத்தள சுட்டி
இந்த வலைத்தளத்தின் முடிவில் ஒரு அறிவிப்பும் உள்ளது, இதில் கூறப்படும் பதில்களை வைத்து எந்தவித முடிவும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ட்ரான்ஸ்பார்மெர் இரண்டாம் பாகத்தின் வால்பேப்பர்கள் உங்களுக்காக
சுட்டி 1
சுட்டி 2
மேலுள்ள இரண்டு சுட்டிகளிலும் வெரி உயர்தர வால்பேப்பர்கள் உள்ளன.
நன்றி மீண்டும் வருகிறேன்
வடிவேலன்,
ReplyDeleteதகவலுக்கு நன்றி வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
ஆனால் இது சரியான விபரம் இல்லை நண்பரே.
ReplyDeleteSri Lanka, Colombo
மற்றும்
Sri Lanka, Tamil Nadu என கொடுத்துப் பாருங்கள்.
புள்ளிவிபரத்துடன் நடப்பு அரசியல் விவகாரங்களையும் ஒப்பிட்டால் இவர்களின் உளரல்கள் புலப்படும்.
நல்ல தகவல்
ReplyDelete