Jul 10, 2009

விகடனில் என்னுடைய பதிவு

நண்பர்களே என்னுடைய பதிவு முதல் முறையாக விகடன் குழுமத்தினருடைய யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது.   என்னுடைய படைப்பை வெளியிட்டமைக்கு விகடன் குழுமத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



வெளிவந்த பதிவு - சுட்டி
பதிவின் சாராம்சம் - மல்டிபிள் போல்டர்கள் கிரியேட் செய்ய எளிய வழி
சுட்டி
இது வரை என்னை பதிவுலகில் வீறு நடை போட வைத்த அனைவருக்கும் நன்றி  நேரடியாக பதிவுக்கு வராமால் ரீடர் மூலமாக படிப்பவர்களுக்கும் நன்றி
மின்னஞ்சல் மூலம் படிப்பவர்களுக்கும் நன்றி. இது வரை ஒரு பின்னூட்டமாவது அளித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
 
அடுத்த பதிவு 250வது பதிவு






நன்றி மீண்டும் வருகிறேன்

5 comments:

  1. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  2. வடிவேலன்,

    வாழ்த்துகள் உங்கள் பதிவு விகடனில் வெளியானதிற்கு மற்றும் முன்கூட்டிய வாழ்த்துகள் உங்களின் 250வது பதிவிற்கு,

    வரவிருக்கின்ற 250வது பதிவு சிறப்பாக அமைந்திட என்றும் அன்புடன் வாழ்த்தும்.

    வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்.
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.. தொடரட்டும்.. உங்களின் சிற்ப்பான பணி..
    G.

    ReplyDelete
  4. உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.உங்கள் பதிவின் மூலமாக நாங்கள் கணினி பற்றியும் மென்பொருள்களின் பயன்கள் பற்றியும் அறிந்து கொண்டேன்..உங்களுடைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது...நீங்கள் மேலும் பல பதிவுகளை எங்களுக்காக தரவேண்டும்...நீங்கள் கொடுத்த பதிவுகளுக்கு நன்றி ........................

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்