சட்டரீதியான ரெகவரி மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மூலம் உங்கள் கோப்புகள் எதுவானாலும் பேக் - அப் எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் பேக் - அப் எடுக்கும் கோப்புகளை நேரடியாக சிடி, டிவிடி, டேப் போன்றவற்றில் பதியலாம். பேக் - அப் எடுக்கப்படும் கோப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இவர்கள் பாதுகாப்புக்கு ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படும் வழிமுறையான 256 AES (Advanced Encryption Standard) என்ற முறைய பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிய காரியமே
கீழே கொடுக்கும் சுட்டியை முதலில் சொடுக்குங்கள். சுட்டி
பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு வலைத்தளம் திறக்கும். அதில் சிகப்பு வண்ண அம்பிற்கு நேரே உள்ள பெட்டியில் உங்கள் பெயர் கொடுக்கவும் (இங்கு கொடுக்கப்படும் பெயர் உங்களுக்கான ரெஜிஸ்ட்ரேசன் பெயர் ஆகும்). பின்னர் பச்சை அம்பிற்கு நேரே உங்களின் உண்மையான மெயில் முகவரி கொடுக்கவும். பின்னர் சிகப்பு வட்டம் உள்ள பெட்டியை டிக் செய்து Submit கொடுக்கவும். பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு East Technologies Support என்ற இடத்தில் இருந்து ஒரு அஞ்சல் வந்திருக்கும். அந்த அஞ்சலை திறந்து அவர்கள் கொடுத்துள்ள முகவரியை கிளிக் செய்தால் உங்களுக்கு நீங்கள் கொடுத்த பெயர் மற்றும் ரெஜிஸ்ட்ரேசன் கீ (Registration Key) கிடைக்கும். தரவிறக்க சுட்டியும் கிடைக்கும். இரண்டாவாதாக உள்ள படத்தை பார்க்கவும்.
அனைவரும் தமிழிசில் ஒட்டுக்களையும் கீழே மற்றும் மேலே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டுகிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
ஆஹா அருமையான மிகப் பயனுள்ள குறிப்பு. நன்றி நண்பரே. நம்பகமான Backup மென்பொருள் தேடிக்கொண்டிருந்தேன்
ReplyDeleteதமிழ்மணத்துல இணையலையா!
ReplyDelete