நண்பர்களே என்னுடைய நண்பர் எனக்கு ஒரு சுட்டி கொடுத்தார் அந்த சுட்டியில் கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் சரியான மெயில் முகவரி கொடுத்தால் உங்கள் மெயில் முகவரிக்கு Uniblue SpeedUp MyPC 2009 மென்பொருள் இலவசமாக தருகிறார்கள். அந்த லின்க் இதுதான் சுட்டி
இந்த மென்பொருளின் மதிப்பு 40 டாலர் ஆகும். இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்ட முடியும்.
வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி பயன் பெறுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
speed up my pc is not good. dont try.
ReplyDeleteThanks!
ReplyDeleteஅண்ணா நான் use பண்ணுறது windows - copy (pirate version, not original). எனக்கு ஒரு சந்தேகம் , நான் இந்த uniblue தரும் software ஐ பயன் படுத்தினால் , அதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை வருமா ? எனென்றால் இந்த uniblue வில் microsoft - gold certified partner என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதனை பயன்படுத்தும் பொது microsoft , நான் பயன்படுத்துவது original அல்ல duplicate OS என்று கண்டு பிடித்துவிடுமா ?
ReplyDeleteஇதற்கு என்ன செய்யலாம் என்று கூறுங்கள் !
நன்றி !
Thanks a lot
ReplyDeleteAnonymous said...
ReplyDeleteஅண்ணா நான் use பண்ணுறது windows - copy (pirate version, not original). எனக்கு ஒரு சந்தேகம் , நான் இந்த uniblue தரும் software ஐ பயன் படுத்தினால் , அதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை வருமா ? எனென்றால் இந்த uniblue வில் microsoft - gold certified partner என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதனை பயன்படுத்தும் பொது microsoft , நான் பயன்படுத்துவது original அல்ல duplicate OS என்று கண்டு பிடித்துவிடுமா ?
இதற்கு என்ன செய்யலாம் என்று கூறுங்கள் !
நன்றி !
அதெல்லாம் நடைபெறாது தயங்கமால் உபயோகிக்கலாம். வந்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி