நண்பர்களே நாம் இந்தியாவிலிருந்து பதிவு எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். அதே நேரம் நாம் எழுதும் பதிவுகளை இந்தியாவில் காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே வேற நாடுகளில் காண இயலுமா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது. அதற்கு இந்த தளம் உதவும். சுட்டி
இந்த தளத்தில் உங்கள் தள முகவரியை உள்ளீடு செய்தால் போதும் பல்வேறு நாட்டில் இருந்து கொண்டு உங்கள் முகவரி பிங்க் செய்து உங்கள் தளம் திறக்கிறதா என்று சொல்லிவிடும். என் தளம் சைனாவிலும், ரியோடிஜெனிரோவிலும் முடக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் தளத்தை சோதியுங்கள்.
உங்கள் கணிணியில் ஒரு கார் பந்தயம் விளையாட்டு (Car Race Game) பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் அந்த விளையாட்டை குறைந்தபட்சம் காசு கொடுத்து வாங்க வேண்டும். நீங்கள் பைசா கொடுக்காமால் இந்த விளையாட்டை தரவிறக்கி விளையாடலாம். அதுவும் இந்த விளையாட்டு ஒபன் சோர்ஸ் பயனாளர்களால் உருவாக்கப்பட்டது என்பதினால் கேட்கவும் வேண்டுமோ. இந்த விளையாட்டை தரவிறக்க சுட்டிகள் கீழே
விண்டோஸில் விளையாட - சுட்டி
மேக் கணணியில் விளையாட - சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
மற்றுமொரு முத்து:-)
ReplyDeleteஎனது ப்ளாக் ப்லாக்கானது
ReplyDeleteசாங்காய்
ரியோ-டி-ஜெனிவா
மும்பை
பேக்கெட்ஸ் லாஸ்ட்னு வருது!
அந்த கார் கேமின் அளவு எவ்வளவு?
/*மும்பை
ReplyDeleteபேக்கெட்ஸ் லாஸ்ட்னு வருது!*/
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....
ஒரு வேளை நீங்க அடிக்கடி அண்ணன் அனுஜன்யா கிட்டே வெல்லாடுரதாலே.. இருக்குமோ...????
ஆமா.... அக்சுவலா உங்களுக்கெல்லாம் டிரொவ்சர் லாஸ்ட்ட்டுண்ணு தானே வரணும்?!?!?!?!?!?!?!
/*மும்பை
ReplyDeleteபேக்கெட்ஸ் லாஸ்ட்னு வருது!*/
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....
ஒரு வேளை நீங்க அடிக்கடி அண்ணன் அனுஜன்யா கிட்டே வெல்லாடுரதாலே.. இருக்குமோ...????
ஆமா.... அக்சுவலா உங்களுக்கெல்லாம் டிரொவ்சர் லாஸ்ட்ட்டுண்ணு தானே வரணும்?!?!?!?!?!?!?!
THANKS !
ReplyDeleteதமிழ்மணத்தில் இணையவில்லை அதனால் தான் மன்னிக்கவும்.
ReplyDeleteவடிவேலன்,
ReplyDeleteவாழ்த்துகள் நல்ல பதிவு, கார் கேம் இலவசமாக நல்ல உபயோகமாக இருக்கும் விளையாடுபவர்களுக்கு.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
//எனது ப்ளாக் ப்லாக்கானது
ReplyDeleteசாங்காய்
ரியோ-டி-ஜெனிவா
மும்பை
பேக்கெட்ஸ் லாஸ்ட்னு வருது!//
எனக்கும் இதேதான் வருது.தகவலுக்கு நன்றி கௌதம்!!
car game size is 420mb ! somw how i managed to downloaded.
ReplyDelete