Jun 23, 2009

ஆர்கா உலாவிவின் சாகசங்கள்

நண்பர்களே எத்தனையோ உலாவிகள் வந்த போதும் நாம் நெருப்பு நரி உலாவியை விட்டு வந்ததில்லை. அதிலிருக்கும் சிறப்புகள் அப்படி.  அதுபோலவே இந்த உலாவி நெருப்பு நரியின் ஆடு - ஆன்களை  ஆதரிக்கிறது. பாப் அப் பிளாக்கர், டவுண்லோடு மேனஜர், புகைப்படங்களை நேரடியாக போல்டரில் சேமிக்கும் வசதி, செய்தியோடை படிக்கும் வசதி ஆகியவை இந்த உலாவியில் சில சிறப்பம்சங்கள்.  அத்துடன் கீழே இந்த உலாவி ஆதரிக்கும் நெருப்பு நரி ஆடு - ஆன்கள் சில கீழே கொடுத்துள்ளேன்.



ஆதரிக்கும் ஆடு - ஆன்கள் அணிவரிசை



இவ்வளவு செய்யும் இந்த உலாவியின் பெயர் Orca Browser

ஆர்கா உலாவி தரவிறக்கச் சுட்டி

பிங் தேடுபொறியில் தினம் ஒரு அற்புதமான உயர்தர புகைப்படம் மாற்றி கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் தானாக தரவிறக்க இந்த மென்பொருள் உதவி புரியும்.  சுட்டி

 
நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் உங்களுக்கு இந்த ஆடு - ஆன் மிகவும் உபயோகமாக இருக்கும்.  உங்கள் நெருப்பு நரி உலாவியில் ஒரமாக Status Barல் அமர்ந்து கொண்டு முப்பது விநாடி இடைவெளியில் உங்களுக்கு  அப்டேட் செய்யும் ஆடு - ஆன் தரவிறக்க சுட்டி 

 
 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிசில் ஒட்டும் மேலே விளம்பரத்தையும் கிளிக் செய்யுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

6 comments:

  1. Blog Post Hit/View Counter dành cho Blogger (Open Source)in http://www.vnpressnet.com/2009/06/blog-post-hitview-counter-danh-cho.html

    ReplyDelete
  2. தமிழ்ர்ஸ் ஓட்டு பட்டையையும் இணைத்து கொள்ளுங்கள் நண்பரே!
    அதுவும் நல்லாயிருக்கு!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வடிவேலன்,

    நல்ல பதிவு பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு.

    வளர்க உங்கள் பணி,

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்...
    அதுகுள்ள இவ்வளவு இடுகைகளா?

    ReplyDelete
  5. வந்து பார்த்து படித்த முத்துக்குமார், வால்பையன், வடலூரான்(கலையரசன்) அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  6. ஹலோ மை டியர் பிரண்ட்,

    சூப்பர்.நன்றி!நன்றி!நன்றி!

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்