நண்பர்களே தினம் ஒரு மென்பொருள் படங்களை தரவிறக்கி வைத்து விடுவோம். பின்னர் அதை நீக்க மறந்து விட்டு பிறகு பின்னர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் இல்லை என்று மிகவும் அல்லாடுவோம். எந்த போல்டரில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது என்று நாம் தேடுவதற்குள் நாம் ஒரு வழியாகிவிடுவோம். அதற்கு பதில் இந்த இலவச மென்பொருளை உபயோகபடுத்தலாம். இதன் பெயர் Space Sniffer. உங்கள் கணிணியில் நிறுவ தேவையில்லை இந்த மென்பொருளை நேரடியாக இயக்கலாம். இதில் நீங்கள் ஒரு போல்டரை டபுள் கிளிக் செய்தால் Zoom செய்து காட்டும். இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி
மென்பொருளின் இயக்கம் குறித்த வீடியோ
நீங்கள் கூகிளின் பிகாஸா உபயோகிப்பவர் என்றால் இதை முயற்சித்து பாருங்கள். கூகிள் பிகாஸா திறந்து வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில்
Ctrl + Shift + Y இந்த கீகளை அழுத்தி பிடியுங்கள் பிறகு பாருங்கள். உங்கள் பிகாஸிவில் Deddy Bear தோன்ற ஆரம்பிக்கும். இதற்கு பெயர்தான் Easter Egg.
நன்றி மீண்டும் வருகிறேன்
ரொம்ப நல்ல மேட்டரா இருக்குது தல நெம்ப டாங்கஸ் பா!
ReplyDeleteவடிவேலன்,
ReplyDeleteஸ்னிஃபர் பற்றிய பதிவு நல்ல உபயோகமான தகவல் நன்றி.
\\Ctrl + Shift + Y இந்த கீகளை அழுத்தி பிடியுங்கள் பிறகு பாருங்கள். உங்கள் பிகாஸிவில் Deddy Bear தோன்ற ஆரம்பிக்கும். இதற்கு பெயர்தான் Easter Egg.\\
அருமையாக இருந்தது, இதுபோன்று மேலும் ஏதாவது அழகான Easter Egg இருந்தால் தெரிவியுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
ReplyDeleteOnline Free Videos, NET WORKING,Google Adsense System