Jun 11, 2009

பதிவுகள் திருடுபவர்களின் கவனத்திற்கு

நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும்.  ஏன் இந்த தவறான புத்தி உங்களுக்கு இந்த தவறினால் எத்தனை பேர் மனது கவலைப்படுகிறது.

இதனால் நிறைய முகம் தெரியாத பிளாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிளாக்கை திறந்து நாங்கள் கஷ்டப்பட்டு இணையத்தில் ரெபரன்ஸ் தேடி கட்டுரைகள் வலையில் அதை பதிவு செய்கிறோம்.  அந்த வலைப்பதிவு வரும் பின்னூட்டங்கள் மட்டுமே எங்களுக்கு உற்சாக டானிக். அந்த உற்சாக டானிக் கிடைப்பதை தடை செய்கிறீர்கள்.





அது மட்டும் இல்லை உங்களுக்கு எங்களுடைய பதிவு பிடித்துள்ளது. அதை உங்கள் பதிவில் இடம்பெற வேண்டும் ஆசை என்றால் எங்களுக்கு ஒரு மெயில் அனுப்புங்கள்.  ஒரு சில எளிய நிபந்தனைகளோடு.  அது ஏற்கப்பட்டால் உடனே நாங்கள் அனுமதி தருகிறோம். அப்ப்டி ஏற்காமல் நீங்களாகவே எங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்தால் மிக பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

திருடுபவர்கள் இனி திருந்தனும் இல்லை என்றால் திருத்தப்படுவார்கள் முதலில் இதை பிளாக்கன் என்பவரிடம் ஒப்படைக்கப் போகிறேன். அவர் பார்த்துக் கொள்வார். 

இது போல என் பதிவையும்  ஒருவர் திருடியிருக்கிறார் அவராகவே வந்து மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த திருடிய பதிவின் சுட்டி அத்துடன் என் சுட்டியும் கூட கொடுத்துள்ளேன்.

திருடியவருடையது http://therinjikko.blogspot.com/2009/06/blog-post_11.html

என்னுடையது   http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_05.html


திருடாதே திருடாதே பதிவுகளை திருடாதே




நன்றி மீண்டும் வருகிறேன்

24 comments:

  1. உண்மைதான். எனக்கும் இது நடந்தது.

    திருடியவருடையது - http://thileep-in-pathivu.blogspot.com/2009/06/google-squared.html

    என்னுடையது - http://subankan.blogspot.com/2009/06/google-squared.html

    ReplyDelete
  2. அவருக்கு மெயில் அல்லது பின்னூட்டத்தில் கண்டனத்தில் தெரிவித்தீர்களா சுபாங்கன்

    ReplyDelete
  3. அவரது தளத்தில் அதற்கான வசதிகள் இல்லை :-(

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. என்ன செய்ய, திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்....

    ReplyDelete
  6. அடிக்கடி பதிவை திருடுபவர்கள் கவனத்திற்கு - பதிவை திருடும் முன்பு அனுமதி பெற்று - சோர்ஸ் முகவரியையும் இட்டு பதியவும். இது ஒரு சின்ன நாகரிகம். ஆனால் நீங்கள் பதிவை சுட்டால் அதை கண்டறியும் திறன் எங்களுக்கு உண்டு. அதை மறக்காதீர்கள்! எந்த பதிவை எங்கே சுட்டிர்கள் என்பதை நாங்கள் அறிந்திடுவோம் - அந்த தொழில்நுட்பம் எங்கள் கையில் - சாக்கிரதை

    ReplyDelete
  7. வடிவேலன்,

    உழைத்தது தொலைந்து போனால் கூட மனசு ஆறிவிடும் ஆனால் திருடு போகும் போது தான் மனசு வலிக்கும்

    ஆனால் உழைத்து கிடைத்தது திருடும் போய் திருடியவர் யார் என்றும் தெரியும் போது அதன் வலி எவ்வளவு என்று சொன்னால் தெரியாது அனுபவித்தால்தான் தெரியும்.

    திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது என்ன சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது அவரவர் நெஞ்சத்திற்கு உரைக்க வேண்டும்....


    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  8. அடிக்கடி பதிவை திருடுபவர்கள் கவனத்திற்கு - பதிவை திருடும் முன்பு அனுமதி பெற்று - சோர்ஸ் முகவரியையும் இட்டு பதியவும். இது ஒரு சின்ன நாகரிகம். ஆனால் நீங்கள் பதிவை சுட்டால் அதை கண்டறியும் திறன் எங்களுக்கு உண்டு. அதை மறக்காதீர்கள்! எந்த பதிவை எங்கே சுட்டிர்கள் என்பதை நாங்கள் அறிந்திடுவோம் - அந்த தொழில்நுட்பம் எங்கள் கையில் - சாக்கிரதை

    ReplyDelete
  9. சுரேஷ்June 11, 2009 at 6:03 PM

    இது பரவாயில்லை இங்கே பொய்ப்பாருங்கள் ஒரு வலைப்பூவை முலுவதுமாக சுட்டுள்ளார்கல்.

    http://honeytamiltips.blogspot.com/

    ReplyDelete
  10. அடப்பாவிகளா இதெல்லாம் அடுக்குமா அந்த ஆண்டவனுக்கே பிடிக்காது இதற்கெல்லாம் ஒரு நல்ல காலம் வர போகுது

    ReplyDelete
  11. //இது பரவாயில்லை இங்கே பொய்ப்பாருங்கள் ஒரு வலைப்பூவை முலுவதுமாக சுட்டுள்ளார்கல்.

    http://honeytamiltips.blogspot.com/

    அடப்பாவிகளா!!! என்னுடையதை முழுவதுமாக சுட்டுட்டாங்களே????அதுவும் என்னோட வலைபூவோட பேர்ல???
    தகவலுக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  12. ya nice

    can i copy this post ?


    hey hey hey
    shiyamsena

    ReplyDelete
  13. மிகச்சரியாகச் சொன்னீர்கள் நண்பரே என்னுடைய இடுகையையும் ஒரு நாயி திருடிவிட்டான்.

    திருடியவனின் முகவரி :http://anburajabe.blogspot.com/2009/06/5800.html

    என்னுடைய முகவரி:http://sakthivelpages.blogspot.com/2009/06/5800.html

    ReplyDelete
  14. ஹும்....வாட் எ பேட் சிச்சுவேசன்!


    வோட்டு போட்டிருக்கேன் .
    இந்த இடுகை பல பேரை சென்றடையவேண்டும்.
    விழிப்புணர்ச்சி இருப்பின் திருட்டுக்கள் குறைந்துவிடும்.

    ReplyDelete
  15. Do make sure you add copyright notice in your website.You can sue people for copyright infringement.
    The problem is people dont know what is the original post.

    If some one with domain involves in copyright infringement do sent DMCA Notice(google for detailed info).The website will be taken down if charges are real.

    ReplyDelete
  16. தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்கூட என் பதிவை திருடிவிட்டது. தொலைபேசியில் கேட்ட பிறகுகூட பணம் வரவில்லை.

    http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2009/03/blog-post_21.html

    ReplyDelete
  17. வருந்ததக்க விடயம்.
    எனக்கும் இரு நடந்துள்ளது. ஆனாலும் பார்த்துவிட்டு சென்றுவிடுவேன். அந்த 2 நிமிடம் மட்டும் நிறைய கோபம் வரும்.

    ReplyDelete
  18. track back link use பண்ணலாமே

    ReplyDelete
  19. சுபாங்கன் அன்னே இதுக்கு பொய் ஏன் இவ்வளவு டென்ஷன்?? Prevention is Better than Cure. அதனால நீங்க முதல்ல எங்க ப்ளாக் போய் பாருங்க் http://www.nee-kelen.blogspot.com/ எந்த ஒரு வார்த்தைய கூட காப்பி பண்ண முடியாது, அதுக்கு ஒரு Code சேர்த்துள்ளோம், அதை எந்த தலத்தில் இருந்து எடுத்தோம் என்று நினைவில்லை ஒரு நாளில் தேடி உங்களுக்கு சொல்கிறேன்.

    ReplyDelete
  20. @சித்து

    உங்கள் தளத்தை கீழே இருந்து காபி செய்தால் காபி ஆகின்றது.

    :-)

    ReplyDelete
  21. உங்கள் வலி தெரிகிறது அண்ணா.......

    திரு.சித்து உபயோகித்துள்ள வழியை நீங்களும் பின்பற்றுங்களேன்......

    இந்த பின்னூட்டம் எல்லாவற்றையும் படித்தேன்.......

    எத்தனை பேரின் மனம் புண்பட்டுள்ளது....

    இந்த தமிழ் கம்யூட்டர் புத்தகெமே பாதி திருட்டு கட்டுரைகளால் நிரம்பு வழிகிறதே.....

    இவர்களையெல்லாம் என்ன செய்வது??????????/

    மானமில்லாதவர்கள்........

    ReplyDelete
  22. We can disable javascript in any browser. after disabling javascript we can easily copy the text from any blog.. just simple hack.. so ...

    // சுபாங்கன் அன்னே இதுக்கு பொய் ஏன் இவ்வளவு டென்ஷன்?? Prevention is Better than Cure. அதனால நீங்க முதல்ல எங்க ப்ளாக் போய் பாருங்க் http://www.nee-kelen.blogspot.com/ எந்த ஒரு வார்த்தைய கூட காப்பி பண்ண முடியாது, அதுக்கு ஒரு Code சேர்த்துள்ளோம், அதை எந்த தலத்தில் இருந்து எடுத்தோம் என்று நினைவில்லை ஒரு நாளில் தேடி உங்களுக்கு சொல்கிறேன்.

    ReplyDelete
  23. http://oviya-thamarai.blogspot.com/2009/06/please_12.html

    ReplyDelete
  24. நானும் திருடன் தான் இன்றில் இருந்து திருந்தி கொள்கிறேன்
    இவ்வளவு விளைவுகள் என்று எனக்கு தெரியாது நண்பர்களே
    மன்னிக்கவும்

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்