Jun 1, 2009

பிங் தேடுபொறி

நண்பர்களே மைக்ரோசாப்டின் புதிய தேடுபொறியான பிங் திறக்கப்பட்டுவிட்டது பிங் சுட்டி

bing
இதுகுறித்த முந்தைய பதிவு சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

1 comment:

  1. வடிவேலன் அவர்களே,

    நீங்கள் மிகவும் (கணிணிப்)பசியுடன் இருக்கிறீர்கள் பிங் வால்பேப்பரிலிலுள்ள பனிச்சிறுத்தையைப்போல எப்போது நம் நண்பர்களுக்குத் தேவையான கணிணிப்பசிக்கும் ஏதாவது தீனி போடலாம் என்று பிங் தளம் திறந்த சூட்டில் உங்கள் பதிவைக் காண முடிந்ததது வாழ்த்துகள். நல்ல சூடான தகவல் தளத்தை இன்னும் பயன் படுத்திப் பார்க்க வில்லை. வரும் நாட்களிள் தெரிந்துவிடும் பிங் எவ்வளது தூரம் முன்னேறுகிறதா அல்லது பின்தங்கி பின்வாங்கி விடுகிறதா என்று....

    வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    முத்துக்குமார்.ந

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்