May 25, 2009

சுத்தம் செய்யலாம் வாங்க

நண்பர்களே நாம் விண்டோஸில் தேவையில்லா மென்பொருட்களை நீக்க இந்த மென்பொருள் துணையுடன் நீக்கலாம்.  மிகவும் நம்பகமானது.  உலகத்தில் உள்ள பாதி கணணிகளில் உபயோகிக்கும் மென்பொருட்களின் தானை தலைவர் மைக்ரோசாப்டிலிருந்து வெளி வந்துள்ளது. இது அனைத்து User அக்கவுண்டிலிருந்தும் மென்பொருட்களை நீக்கிவிடும், அது மட்டுமல்லாமல் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாது. 

windows-installer-cleanup

தரவிறக்க சுட்டி

இணைய சுட்டி

எனக்கு பிடித்த நண்பர்களின் இணையதள முகவரிகள்

சசிகுமார்   -   http://beslastbenchguys.blogspot.com/

சசிகுமார் இவர் ஒரு கல்லூரி மாணவர் என்று நினைக்கிறேன். அடிக்கடி காணமால் போய்விட்டு திடீர் வந்து எழுதிக்கொண்டிருப்பவர்

வடுவூர்குமார் -   http://madavillagam.blogspot.com/

வடுவூர்குமார் தலைவர் இருக்கிறாரே நாமெல்லாம் துபாய் போகமுடியுமா என்று நினைக்கும் போது இவர் அங்கு இருந்து கொண்டு துபாயில் கட்டிடங்கள் மேம்பாலங்கள் கட்டுகிறார்கள் என்று தெளிவாக எழுதிக் கொண்டிருப்பவர். 

தமிழ்நெஞ்சம் - www.tamilnenjam.org

தமிழ்நெஞ்சம் தல இருக்கிறாரே இவரை மாதிரி என்னால் எழுத முடியவில்லை என்ற ஏக்கம் ஒருநாளைக்கு குறைந்த பட்சம் மூன்று பதிவுகளாவது எழுதிவிடுகிறார்.  அது மட்டுமில்லை ஒரு புகைப்பட பதிவு வேற http://amazingphotos4all.blogspot.com/

பிகேபி   -      http://pkp.blogspot.com

இவர்தான் என்னுடைய வலையுலக ஆஸ்தான குரு.  இவரின் பதிவுகளில் பின்னூட்டமும் இவருடைய குழுமத்தில் பதில் கூறிக்கொண்டிருந்தேன்.  அவர் வாழ்த்துக்களில்தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

கூல்கார்த்திக்   -    http://coolzkarthi.blogspot.com

கார்த்திக் மிகவும் கூலாக ஜில்லுனு எழுதக்கூடியவர் இவர்,  ஒரு பதிவில் Swin Flu எப்படி பரவியது காரணத்த விளக்கினார் எல்லோராலும் விளங்கற மாதிரி எழுதிவிட்டார்!!!!

அனைவருடைய புகைப்படம் போட ஆசை எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு இங்கு பார்க்கலாம். சுட்டி


அனைவருடைய பதிவுகளுக்கும் போங்க உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்க நீங்களும் ஒரு பதிவு எழுத தொடங்குங்க மறக்காம சொல்லுங்க கட்டாயம் எங்கள் அனைவரின்  பின்னூட்டமும் உங்களுக்கு கிடைக்கும் கவலை வேண்டாம். இது எல்லோருக்கும் கட்டாயம் கிடைக்கும் லிங்க்
கட்டாயம் பாருங்க பின்னூட்டம் மூலம் திட்டுங்க இல்ல உங்க கருத்துக்களை தெரிவிங்க வரட்டுமா!! நண்பர்களே பிரவுஸிங் சென்டரில் இருந்து எழுதியது ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்

நன்றி மீண்டும் வருகிறேன்

6 comments:

  1. ரொம்ப உபயோகமான பதிவு. அப்படியே நம்ம கடைப் பக்கமும் வந்து போங்கண்ணே

    ReplyDelete
  2. என் வலைக்கு லிங்க் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே....
    உங்கள் வலைப்பூ அருமை....

    ReplyDelete
  3. உங்கள் பதிவில் என் பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தல.

    ReplyDelete
  4. வடிவேலன் அவர்களே,

    \\அனைவருடைய புகைப்படம் போட ஆசை எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு இங்கு பார்க்கலாம். சுட்டி
    \\

    இந்தச் சுட்டியை கிளிக்கினால் அது குப்பைத்தொட்டியை இப்படியும் மாத்தலாம். என்கிற பதிவிற்கு இட்டுச் செல்கிறது அதை என்னவென்று சரிபார்க்கவும்.

    விண்டோஸ் இன்ஸ்டாலர் கிளீன் மென்பொருள் அருமை.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    முத்துக்குமார்.ந

    ReplyDelete
  5. முத்துக்குமார் மாற்றப்பட்டது உடனே என்னை மெயிலில் தொடர்பு கொள்ளவும்

    நன்றி

    ReplyDelete
  6. சசி அன்வர் உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி விளமப்ரமும் கிளிக் செய்தால் எனக்கு உதவும். நன்றி

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்