உங்கள் கோப்புகளை இணையத்தில் சேமிக்க எளிய வழிகள்

நண்பர்களே நீங்கள் இமெயிலில் அட்டாச் செய்து ஒரு வீடியோவை அனுப்ப என்ன செய்வீர்கள் தனித்தனியாக பிரித்து பின்னர் தனித்தனி மெயில் அனுப்புவீர்கள் உங்கள் நண்பர் அதை தனிதனியாக தரவிறக்கி பின்னர் அதை ஏதாவது ஒரு சேர்ப்பு மென்பொருள் மூலம் சேர்த்து பின்னர் வீடியோவை பார்ப்பார் அதற்கு பதில் நீங்கள் அனுப்பும் வீடியோ 100எம்பி மேலிருந்தால் 3gp கன்வெர்ட் செய்து அனுப்பலாம் ஆனால் படம் மிகவும் சிறிதாக தெரியும் அத்துடன் அந்த அளவுக்கு தெளிவாக இருக்காது.  உங்கள் வீடியோவை அப்படியே தரவேற்ற ஐந்து சிறந்த தளங்கள்

பைல்சேவர்

இந்த தளம் ஒரு கோப்பின் அளவு 10ஜிபி அளவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும்.

பைல்ட்ராப்பர்

இந்த தளம் ஒரு கோப்பின் அளவு 5ஜிபி வரை ஏற்றுக் கொள்ளும்


ராபிட்ஷேர்

இந்த தளம் ஒரு கோப்பின் அளவு 200 எம்பி வரை ஏற்றுக் கொள்ளும்


ஷேர்இட்

இந்த தளம் ஒரு கோப்பின் அளவு 100 எம்பி வரை ஏற்றுக் கொள்ளும்

விக்கிசென்ட்

இந்த தளம் ஒரு கோப்பின் அளவு 100 எம்பி வரை ஏற்றுக் கொள்ளும்

இந்த தளத்தில் நீங்கள் உங்களுக்குத் தேவையான  தொலைபேசி எண்களை பெற்றுக் கொள்ளலாம். அதாவது நீங்கள் மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த தளத்தில் நுழைந்து மைக்ரோசாப்ட் என்று டைப் செய்தால் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண் கிடைக்கும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம் தானியங்கி பதில் தரும் இயந்திரம் செயல்பட்டு உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் துவங்கும்.   சுட்டி

போட்டோஷாப் டுடோரியல் படிப்படியாக எப்படி செய்வது எவ்வாறு டூல் செலக்ட் செய்வது போன்ற புகைப்படங்களுடன் கற்றுக் கொள்ள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை